• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
6 குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழப்பு!

யாழில் குழந்தையும் தாயும் உயிரிழப்பு!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/02/02
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழில் குழந்தையொன்று பிறந்து 2 மணிநேரத்தில் உயிரிழந்துள்ள நிலையில், அதன் தாயும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாதகல் மேற்கை சேர்ந்த ‘அருள்டிசாந்தன் கொலஸ்ரிகா‘  என்ற இளம் தாயே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

குறித்த தாய், வயிற்றோட்டம் காரணமாக, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவேளை, அவருக்கு குழந்தை பிறந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் குழந்தை பிறந்து  2 மணித்தியாலங்களில் உயிரிழந்துள்ள நிலையில், வைத்தியசாலையில்,சிகிச்சை பெற்றுவந்த தாயும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related

Tags: Jaffna
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கடவுச்சீட்டு காரியாலயத்திற்கு முன்பாக மரத்தில் ஏறி ஒருவர் தற்கொலை முயற்சி

Next Post

நடைபாதை வியாபார நிலையங்கள் நகரசபையால் அகற்றம்

Related Posts

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரில் பரவும் புதிய நிதி மோசடி
இலங்கை

2026-04-23
இலங்கையில் மீண்டும் தலைதூக்கியுள்ள தட்டம்மை நோய்!

13 வயது சிறுவன் மாயம்!
இலங்கை

13 வயது சிறுவன் மாயம்!

2026-04-23
சிறப்பாக நிறைவுற்ற கபில்வத்தை முருகன் ஆலய புனித யாத்திரை!

போலி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செயலி மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

வவுனியா தாண்டிக்குளத்தில் தொடரூந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு – சாரதி கவலைக்கிடம்!
இலங்கை

வவுனியா தாண்டிக்குளத்தில் தொடரூந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு – சாரதி கவலைக்கிடம்!

2026-04-23
Next Post
நடைபாதை வியாபார நிலையங்கள் நகரசபையால் அகற்றம்

நடைபாதை வியாபார நிலையங்கள் நகரசபையால் அகற்றம்

நிதித்துறையை பாதுகாக்க உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் டொலர்கள் கடனுதவி இலங்கைக்கு

புதிய கட்சியை ஆரம்பித்திருக்கும் தளபதி விஜய்

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரில் பரவும் புதிய நிதி மோசடி

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரில் பரவும் புதிய நிதி மோசடி

0
இலங்கையில் மீண்டும் தலைதூக்கியுள்ள தட்டம்மை நோய்!

இலங்கையில் மீண்டும் தலைதூக்கியுள்ள தட்டம்மை நோய்!

0
இந்தியாவின் தேர்தல் முறை – ஜனநாயகத்தின் திருவிழா!

இந்தியாவின் தேர்தல் முறை – ஜனநாயகத்தின் திருவிழா!

0
13 வயது சிறுவன் மாயம்!

13 வயது சிறுவன் மாயம்!

0
பிரித்தானியக் கடற்படைக்கு முன்னதாக நோர்வேக்கு போர்க்கப்பல்கள்: கிளைட் தளத்தில் புதிய நடவடிக்கை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.