• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை

தடையுத்தரவை வழங்க மறுத்த்தது யாழ் நீதிமன்றம்!

KP by KP
2024/02/04
in இலங்கை, பிரதான செய்திகள், முக்கிய செய்திகள், யாழ்ப்பாணம்
68 1
A A
0
31
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையின் 76வது சுதந்திர தினத்திற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என கருதிய பொலிஸார், யாழ்ப்பாண நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவை பெற முயற்சித்த போதிலும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸாரினால் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சிலருக்கு போராட்டம் நடத்த தடை விதிக்க கோரிய மனுவை யாழ்ப்பாண பதில் நீதவான் பா.தவபாலன் நேற்று (03.02.24) நிராகரித்தார்.

பதில் நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்ற பொலிஸார் தடை மனுவை சமர்பித்தபோதும், போராட்டம் நடத்துவதற்கு பொதுமக்களுக்கு உரித்துண்டு. சுதந்திர தின நிகழ்வுகளுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் போராட்டங்களை நடத்த முடியும் என பதில் நீதவான் தெரிவித்தார்.

76 வது சுதந்திர தினம் நாடளாவிய ரீதியில் இன்று கொண்டாடப்படும் நிலையில் சுதந்திர தினத்தை கரி நாளாக வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் பேரணி முன்னெடுக்கப்பட்டமையும், யாழ்ப்பாணத்திலும் போராட்டங்கள் நடைபெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: தடையுத்தரவு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழ் மொழியிலும் தேசியகீதம் இசைக்கப்பட்டது!

Next Post

கிளிநொச்சியில் பொதுமக்களின் பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம்!

Related Posts

பிரிட்டனில் காணாமல் போன 14 வயதுச் சிறுமி சடலமாக மீட்பு; 14 வயது சிறுவன் கைது!
இங்கிலாந்து

2026-06-24
மான்செஸ்டர் இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாமின் இடத்திற்கு தொழிற்கட்சி வேட்பாளராக பெவ் க்ரெய்க்(Bev Craig) போட்டியிடுவதாக உறுதி!

பிரதமர் கீர் ஸ்டார்மர் ராஜினாமா செய்தும் ‘பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தை’ வெளியிட டவுனிங் ஸ்ட்ரீட் முடிவு!

சிறுவர்களுக்கான சமூக ஊடக கட்டுப்பாடு சட்டமூலம் நாடாளுமன்றில்!
இலங்கை

பிரதமர் மோடியை சந்தித்தார் ஈரான் பாதுகாப்பு சபை உயர் அதிகாரி
ஆசிரியர் தெரிவு

பிரதமர் மோடியை சந்தித்தார் ஈரான் பாதுகாப்பு சபை உயர் அதிகாரி

2026-06-24
ஐரோப்பாவை தாக்கும் வெப்ப அலை; பிரான்சில் நீரில் மூழ்கி 40 பேர் உயிரிழப்பு!
உலகம்

ஐரோப்பாவை தாக்கும் வெப்ப அலை; பிரான்சில் நீரில் மூழ்கி 40 பேர் உயிரிழப்பு!

2026-06-24
Next Post
கிளிநொச்சியில்  பொதுமக்களின் பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம்!

கிளிநொச்சியில் பொதுமக்களின் பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு : சாந்தனின் நாடு கடத்தல் வழக்கை விசாரிப்பதில் இருந்து நீதிபதி விலகல்

சாந்தனை நாட்டுக்குக் கொண்டு வரப்போவது யார்? நிலாந்தன்.

இப்ராஹிம் சத்ரான் அரைச்சதம் : வலுவான நிலையில் ஆப்கானிஸ்தான் அணி

  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
பிரிட்டனில் காணாமல் போன 14 வயதுச் சிறுமி சடலமாக மீட்பு; 14 வயது சிறுவன் கைது!

பிரிட்டனில் காணாமல் போன 14 வயதுச் சிறுமி சடலமாக மீட்பு; 14 வயது சிறுவன் கைது!

0
மான்செஸ்டர் இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாமின் இடத்திற்கு தொழிற்கட்சி வேட்பாளராக பெவ் க்ரெய்க்(Bev Craig) போட்டியிடுவதாக உறுதி!

மான்செஸ்டர் இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாமின் இடத்திற்கு தொழிற்கட்சி வேட்பாளராக பெவ் க்ரெய்க்(Bev Craig) போட்டியிடுவதாக உறுதி!

0
பிரதமர் கீர் ஸ்டார்மர் ராஜினாமா செய்தும் ‘பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தை’ வெளியிட டவுனிங் ஸ்ட்ரீட் முடிவு!

பிரதமர் கீர் ஸ்டார்மர் ராஜினாமா செய்தும் ‘பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தை’ வெளியிட டவுனிங் ஸ்ட்ரீட் முடிவு!

0
சிறுவர்களுக்கான சமூக ஊடக கட்டுப்பாடு சட்டமூலம் நாடாளுமன்றில்!

சிறுவர்களுக்கான சமூக ஊடக கட்டுப்பாடு சட்டமூலம் நாடாளுமன்றில்!

0
பிரதமர் மோடியை சந்தித்தார் ஈரான் பாதுகாப்பு சபை உயர் அதிகாரி

பிரதமர் மோடியை சந்தித்தார் ஈரான் பாதுகாப்பு சபை உயர் அதிகாரி

0
பிரிட்டனில் காணாமல் போன 14 வயதுச் சிறுமி சடலமாக மீட்பு; 14 வயது சிறுவன் கைது!

பிரிட்டனில் காணாமல் போன 14 வயதுச் சிறுமி சடலமாக மீட்பு; 14 வயது சிறுவன் கைது!

2026-06-24
மான்செஸ்டர் இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாமின் இடத்திற்கு தொழிற்கட்சி வேட்பாளராக பெவ் க்ரெய்க்(Bev Craig) போட்டியிடுவதாக உறுதி!

மான்செஸ்டர் இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாமின் இடத்திற்கு தொழிற்கட்சி வேட்பாளராக பெவ் க்ரெய்க்(Bev Craig) போட்டியிடுவதாக உறுதி!

2026-06-24
பிரதமர் கீர் ஸ்டார்மர் ராஜினாமா செய்தும் ‘பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தை’ வெளியிட டவுனிங் ஸ்ட்ரீட் முடிவு!

பிரதமர் கீர் ஸ்டார்மர் ராஜினாமா செய்தும் ‘பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தை’ வெளியிட டவுனிங் ஸ்ட்ரீட் முடிவு!

2026-06-24
சிறுவர்களுக்கான சமூக ஊடக கட்டுப்பாடு சட்டமூலம் நாடாளுமன்றில்!

சிறுவர்களுக்கான சமூக ஊடக கட்டுப்பாடு சட்டமூலம் நாடாளுமன்றில்!

2026-06-24
பிரதமர் மோடியை சந்தித்தார் ஈரான் பாதுகாப்பு சபை உயர் அதிகாரி

பிரதமர் மோடியை சந்தித்தார் ஈரான் பாதுகாப்பு சபை உயர் அதிகாரி

2026-06-24

Recent News

பிரிட்டனில் காணாமல் போன 14 வயதுச் சிறுமி சடலமாக மீட்பு; 14 வயது சிறுவன் கைது!

பிரிட்டனில் காணாமல் போன 14 வயதுச் சிறுமி சடலமாக மீட்பு; 14 வயது சிறுவன் கைது!

2026-06-24
மான்செஸ்டர் இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாமின் இடத்திற்கு தொழிற்கட்சி வேட்பாளராக பெவ் க்ரெய்க்(Bev Craig) போட்டியிடுவதாக உறுதி!

மான்செஸ்டர் இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாமின் இடத்திற்கு தொழிற்கட்சி வேட்பாளராக பெவ் க்ரெய்க்(Bev Craig) போட்டியிடுவதாக உறுதி!

2026-06-24
பிரதமர் கீர் ஸ்டார்மர் ராஜினாமா செய்தும் ‘பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தை’ வெளியிட டவுனிங் ஸ்ட்ரீட் முடிவு!

பிரதமர் கீர் ஸ்டார்மர் ராஜினாமா செய்தும் ‘பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தை’ வெளியிட டவுனிங் ஸ்ட்ரீட் முடிவு!

2026-06-24
சிறுவர்களுக்கான சமூக ஊடக கட்டுப்பாடு சட்டமூலம் நாடாளுமன்றில்!

சிறுவர்களுக்கான சமூக ஊடக கட்டுப்பாடு சட்டமூலம் நாடாளுமன்றில்!

2026-06-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.