• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
வெற்றிமாறனோடு கூட்டணி அமைக்கும் விஜய்

வெற்றிமாறனோடு கூட்டணி அமைக்கும் விஜய்

Kavipriya S by Kavipriya S
2024/02/07
in சினிமா, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதாக அறிக்கை விடுத்திருந்த விஜய் அண்மையில் ரசிகர்களோடு இணைந்த செல்ஃபி எடுத்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் 68வது திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் , இதில் பிரசாந்த் , மோகன், சினேகா , லைலா, பிரபுதேவா, கணேஷ் , யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் , 69 ஆவது படத்திற்கு பின்னரே திரையுலகை விட்டு விலகுவேன் என தளபதி குறிப்பிட்டிருப்பதால் அவரது 69 ஆவது படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்து ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஏற்கனவே, இயக்குனர் வெற்றிமாறன் விஜய்க்கு கதை சொல்லியிருந்ததாகவும் , நேரமில்லாத காரணத்தால் அதில் நடிக்காததாகவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில் வெற்றிமாறனோடு இணைந்த பிறகு தளபதி சினிமாவை விட்டு விலகுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விபத்தில் சிலியின் முன்னாள் ஜனாதிபதி உயிரிழப்பு!

Next Post

கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த கார்!

Related Posts

உலகத் திருமதி அழகிப் போட்டியில் இலங்கைக்கு மூன்றாம் இடம்
இலங்கை

2026-01-30
சிறந்த நடிகர்கள் – தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு
சினிமா

பிரிட்டிஷ் குடிமக்களுக்கான விசா விதிகளை தளர்த்திய சீனா!
இங்கிலாந்து

பிரிட்டிஷ் குடிமக்களுக்கான விசா விதிகளை தளர்த்திய சீனா!

2026-01-30
வடக்கின் பல பகுதிகளில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு!

2026-01-29
நான்காவது நாளாகவும் தொடரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் – மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான சிறப்பு போக்குவரத்து திட்டம்!
இலங்கை

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான சிறப்பு போக்குவரத்து திட்டம்!

2026-01-29
Next Post
கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த கார்!

கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த கார்!

நிறை குறைந்த பாணை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

பெண் ஆணவ கொலை : பெற்றோர் கைது

பெலியத்த துப்பாக்கிச்சூடு : மற்றுமொரு சந்தேக நபர் கைது!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு மஞ்சள் நிற வானில‍ை எச்சரிக்கை!

பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், போதுமானதாக அமையவில்லை

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – தீர்ப்பு ஒத்திவைப்பு

அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக கொழும்பில் மக்கள் போராட்டம்

ஒரு மணி நேர தாமதத்திற்குப் பின்னர் மீண்டும் வர்த்தகத்தை தொடங்கிய லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்ச்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.