புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற பதவி வெற்றிடத்துக்கு ஜகத் பிரியங்கர இன்று நாடாளுமன்றில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
வாகன விபத்தில் மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வெற்றிடத்துக்கு பதிலாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி எல்.கே. ஜகத் பிரியங்கர சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.