• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வேலன் சுவாமி விவகாரத்தில் மன்னிப்புக் கோரினார் அரியநேத்திரன்!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/02/08
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

வேலன் சுவாமியிடம் பிரதேசவாத ரீதியில் நடந்து கொண்டமை தவறானது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழர்களின் போராட்டத்துடன் ஒன்றித்து செயற்படுபவரான வேலன் சுவாமிகளுக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இலங்கை தமிழரசுக்கட்சி மதவாதமோ, சாதிவாதமோ, இனவாதமோ அற்ற கட்சியாகவே இருக்கும்.

நாங்கள் வேலன் சுவாமிக்கு மேற்கொண்ட செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் இடம்பெறக்கூடாது என்பதற்காகவே இதனை தெரிவிக்கின்றோம்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் மேலும் குறிப்பிட்டார்.

Related

Tags: Athavan News
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜகத் பிரியங்கர சற்று முன்னர் சத்தியபிரமாணம்

Next Post

தமிழர் விவகாரம் : அமெரிக்க காங்கிரஸ் கட்சியினருடன் கஜேந்திரகுமார் சந்திப்பு!

Related Posts

நிதியமைச்சு அதிகாரியின் மர்ம மரணம்: கொ*லையா? தற்கொ*லையா?
இலங்கை

2026-05-01
எதிர்காலத்தில் உறுதியாக கவனம் செலுத்தி, நமது வரலாற்றைப் பற்றி சிந்திப்போம் – சுதந்திர தினச் செய்தியில் சஜித்!
இலங்கை

தொழிலாளர் உரிமைகளை பறிக்காதே- சஜித் பிரேமதாச

2026-05-01
புதிய கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்தல் தொடக்க நிகழ்வு பிரதமர் தலைமையில் இன்று!
இலங்கை

பொருளாதார மாற்றத்தின் உண்மையான முன்னோடிகள் உழைக்கும் மக்களே!

2026-05-01
மக்கள் ஆட்சிக்கு – மக்கள் பலம் | திசைகாட்டியின் மே தினக் கூட்டம்.

சர்வதேச உழைப்பாளர் தினம் இன்று
பிரதான செய்திகள்

சர்வதேச உழைப்பாளர் தினம் இன்று

2026-05-01
பிரித்தானியாவில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு
இலங்கை

எரிபொருள் விலை அதிகரிக்குமா? இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

2026-05-01
Next Post
தமிழர் விவகாரம் : அமெரிக்க காங்கிரஸ் கட்சியினருடன்  கஜேந்திரகுமார் சந்திப்பு!

தமிழர் விவகாரம் : அமெரிக்க காங்கிரஸ் கட்சியினருடன் கஜேந்திரகுமார் சந்திப்பு!

வவுனியா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்!

பொது போக்குவரத்தில் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட 42 பேர் கைது

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

2026-04-02
நிதியமைச்சு அதிகாரியின் மர்ம மரணம்: கொ*லையா? தற்கொ*லையா?

நிதியமைச்சு அதிகாரியின் மர்ம மரணம்: கொ*லையா? தற்கொ*லையா?

0
எதிர்காலத்தில் உறுதியாக கவனம் செலுத்தி, நமது வரலாற்றைப் பற்றி சிந்திப்போம் – சுதந்திர தினச் செய்தியில் சஜித்!

தொழிலாளர் உரிமைகளை பறிக்காதே- சஜித் பிரேமதாச

0
புதிய கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்தல் தொடக்க நிகழ்வு பிரதமர் தலைமையில் இன்று!

பொருளாதார மாற்றத்தின் உண்மையான முன்னோடிகள் உழைக்கும் மக்களே!

0
பிரித்தானியாவில் பயங்கரவாத எச்சரிக்கை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.