• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
என்னை அறிமுகப்படுத்தியவர் ரணில் என்பதை நான் மறந்துவிடவில்லை!

என்னை அறிமுகப்படுத்தியவர் ரணில் என்பதை நான் மறந்துவிடவில்லை!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/03/07
in இலங்கை, பிரதான செய்திகள்
69 0
A A
0
35
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்கவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கட்சியில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டால் அதற்கு இணங்கி செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” நாம் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள தயாராகவே உள்ளோம்.கிராமமட்டத்தில் இருந்து எமது வேலைத்திட்டங்களை நாம் ஆரம்பித்துள்ளோம்.கட்சி என்ற ரீதியில் நாம் இணைந்து செயற்படுவோம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக கட்சியில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டாலும் அதற்கும் நாம் இணங்கி செயற்படுவோம்.

சஜித் பிரேமதாசவுக்கு மக்கள் ஆதரவு உள்ளது.ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கின்ற போதிலும் என்னை அரசியலுக்கு கொண்டுவந்தவர் ரணில்விக்ரமசிங்க என்பதை நான் மறந்துவிடவில்லை”  இவ்வாறு தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.

Related

Tags: தலதா அதுகோரல
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொழும்பு காஜிமாவத்தையிலுள்ளவர்கள் தொடர்பாக ஜனாதிபதி விசேட பணிப்புரை!

Next Post

கடன்மறுசீரமைப்பு திட்டத்தில் பாரிய முன்னேற்றம்!

Related Posts

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்
இலங்கை

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

2026-01-28
சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு
யாழ்ப்பாணம்

சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

2026-01-28
ஹோட்டல் அறையிலிருந்து மீட்கப்பட்ட சடலம்!
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

2026-01-28
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

எதிர்வரும் 48 மணித்தியாலங்களின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கை தீவிரம்!

2026-01-28
சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாளாகவே இருந்துவருகின்றது-அமலராஜ் அமலநாயகி
இலங்கை

சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாளாகவே இருந்துவருகின்றது-அமலராஜ் அமலநாயகி

2026-01-28
தரமற்ற நிலக்கரி விநியோகத்திற்காக அபராதம் !
இலங்கை

தரமற்ற நிலக்கரி விநியோகத்திற்காக அபராதம் !

2026-01-28
Next Post
கடன்மறுசீரமைப்பு திட்டத்தில் பாரிய முன்னேற்றம்!

கடன்மறுசீரமைப்பு திட்டத்தில் பாரிய முன்னேற்றம்!

தவணை முறையில் மின் கட்டணம் செலுத்துவதற்கு சந்தர்ப்பம்!

தவணை முறையில் மின் கட்டணம் செலுத்துவதற்கு சந்தர்ப்பம்!

மின் கட்டணம் குறைவடைந்துள்ள போதும் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவில்லை!

மின் கட்டணம் குறைவடைந்துள்ள போதும் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவில்லை!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

0
சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

0
சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

0
பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

0
விஜய் பட டைட்டிலை மிஸ் செய்த டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.