அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 71 வயதான விளாடிமிர் புடின் 88% சதவீத வாக்குகளுடன் ஐந்தாவது முறையாகவும் அமோக வெற்றிபெற்றுள்ளார்.
இதன் மூலம் புடின் 2030 ஆம் ஆண்டுவரை ஜனாதிபதியாக நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.