இலங்கை கிரிக்கெட் சபையானது 3 புதிய பதவிகளுக்கான நியமனங்களை வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன்படி ”தேசிய வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக அனுஷ சமரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதோடு விளையாட்டு செயல்திறன் ஊட்டச்சத்து நிபுணராக கலாநிதி ஹஷான் அமரதுங்கவும், பிசியோதெரபிஸ்டாக ஜொனதன் போர்ட்டரும் நியமிக்கப்பட்டுள்ளனர்”.