• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜனாதிபதியின் தலமையில் இடம்பெற்ற பிலிப் குணவர்தனவின் 52ஆவது நினைவு தினம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/04/01
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

பிலிப் குணவர்தனவின் 52ஆவது நினைவு தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.

இலங்கையில் சோசலிச இயக்கத்தை உருவாக்குவதற்கு முன்னோடியாக பணியாற்றிய, மறைந்த பிலிப் குணவர்தனவின் 52ஆவது நினைவுதின நிகழ்வு நேற்று பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தர் கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ மகா சங்கசபை மகாநாயக்க தேரர், இத்தேபான தம்மாலங்கார தலைமையில் நினைவு தின நிகழ்வுகள் நடைபெற்றது.

சுற்றுச் சூழல் விஞ்ஞானி பேராசிரியர் ரணில் சேனாநாயக்க சுற்றுச்சூழலும் அபிவிருத்தியும் என்ற தலைப்பில் முக்கிய உரையை நிகழ்த்தியிருந்தார்.

நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர்கள், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related

Tags: பிலிப் குணவர்தன
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

75 அடி பள்ளத்தில் விழுந்து ஜீப் வண்டி விபத்து! 10 பேர் காயம்

Next Post

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: சபையில் குரலெழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர்!

Related Posts

யாழ்.காரைநகர் சுற்று வட்ட வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!
இலங்கை

2026-03-15
சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற கார் விபத்து

நிகழும் யுத்தத்தில்   தமிழ் மக்கள்   என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம்? நிலாந்தன்!

எம்.பி. அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவு

மார்ச் 15: உலக நுகர்வோர் உரிமை தினம் இன்று

வடமராட்சியில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கிவைப்பு!

வழிப்பாட்டு தலங்களை பாதுகாப்பது அவசியம் : எதிர்கட்சி தலைவர் கருத்து

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: சபையில் குரலெழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: சஜித்தின் கேள்விக்குப்  பதிலளிப்பது கடினம்!

வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கப்படவுள்ள சுகாதார தொழிற்சங்கங்கள்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
யாழ்.காரைநகர் சுற்று வட்ட வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!

யாழ்.காரைநகர் சுற்று வட்ட வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!

0
சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற கார் விபத்து

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற கார் விபத்து

0
நிகழும் யுத்தத்தில்   தமிழ் மக்கள்   என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம்? நிலாந்தன்!

நிகழும் யுத்தத்தில்  தமிழ் மக்கள்  என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம்? நிலாந்தன்!

0
எம்.பி. அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவு

எம்.பி. அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவு

0
வடமராட்சியில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கிவைப்பு!

வடமராட்சியில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கிவைப்பு!

0
யாழ்.காரைநகர் சுற்று வட்ட வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!

யாழ்.காரைநகர் சுற்று வட்ட வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!

2026-03-15
சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற கார் விபத்து

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற கார் விபத்து

2026-03-15
நிகழும் யுத்தத்தில்   தமிழ் மக்கள்   என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம்? நிலாந்தன்!

நிகழும் யுத்தத்தில்  தமிழ் மக்கள்  என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம்? நிலாந்தன்!

2026-03-15
எம்.பி. அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவு

எம்.பி. அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவு

2026-03-15
மார்ச் 15: உலக நுகர்வோர் உரிமை தினம் இன்று

மார்ச் 15: உலக நுகர்வோர் உரிமை தினம் இன்று

2026-03-15

Recent News

யாழ்.காரைநகர் சுற்று வட்ட வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!

யாழ்.காரைநகர் சுற்று வட்ட வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!

2026-03-15
சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற கார் விபத்து

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற கார் விபத்து

2026-03-15
நிகழும் யுத்தத்தில்   தமிழ் மக்கள்   என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம்? நிலாந்தன்!

நிகழும் யுத்தத்தில்  தமிழ் மக்கள்  என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம்? நிலாந்தன்!

2026-03-15
எம்.பி. அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவு

எம்.பி. அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவு

2026-03-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.