• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அரசமானிய நிகழ்ச்சித்திட்டம் : முல்லைத்தீவில் காலாவதியான அரிசி விநியோகம்?

அரசமானிய நிகழ்ச்சித்திட்டம் : முல்லைத்தீவில் காலாவதியான அரிசி விநியோகம்?

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/04/25
in இலங்கை, பிரதான செய்திகள், முல்லைத்தீவு, வட மாகாணம்
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

அரசமானிய நிகழ்ச்சித்திட்டம் மூலம் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்களுக்கு காலாவதியான அரிசி பொதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச மானியம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தற்போது மக்களுக்கு அரிசி பொதி வழங்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்டு வாழும் மக்களுக்கு காலாவதியான அரிசி பொதிகளே வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசி பொதியில் 2024.03.25 என காலாவதி திகதி அச்சிடப்பட்டிருக்கின்றது. அத்தோடு வழங்கப்பட்ட குறித்த பொதி அரிசியும் பழுதடைந்த நிலையில் இருப்பதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகளிடம் தொடர்பு கொண்டு வினவிய போது, நேற்றையதினம் வழங்கப்பட்ட அரிசிப் பொதிகள் சில காலாவதியானதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருந்தது.

அதனையடுத்து நேற்றையதினம் அரிசி வழங்கப்பட்டவர்களின் தரவுகளை இன்றையதினம் பெற்று மீண்டும் அவர்களுக்கு தரமான அரிசிப் பொதிகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

Related

Tags: Athavan News
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழ்நாட்டில் கோடை வெயில் உக்கிரம் : மஞ்சள் அபாய எச்சரிக்கையும் விடுப்பு!

Next Post

ITC ரத்னதீப அதி சொகுசு ஹோட்டல் திறப்பு!

Related Posts

பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 208 பொலிஸ் அதிகாரிகள் கைது!
இலங்கை

பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 208 பொலிஸ் அதிகாரிகள் கைது!

2026-11-04
1,000cc-க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி?
இலங்கை

1,000cc-க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி?

2026-11-04
111 வயதை எட்டிய இலங்கையின் மூத்த குடிமகன்!
இலங்கை

111 வயதை எட்டிய இலங்கையின் மூத்த குடிமகன்!

2026-11-04
மலைநாட்டு ரயில் சேவைகள் பாதிப்பு!
இலங்கை

மலைநாட்டு ரயில் சேவைகள் பாதிப்பு!

2026-11-04
அமெரிக்க இடைத்தேர்தல் எதிரொலி – மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!
உலகம்

அமெரிக்க இடைத்தேர்தல் எதிரொலி – மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!

2026-11-04
வாகன உதிரிபாக விற்பனை நிலையத்தில் தீ விபத்து!
இலங்கை

வாகன உதிரிபாக விற்பனை நிலையத்தில் தீ விபத்து!

2026-11-04
Next Post
ITC ரத்னதீப  அதி சொகுசு  ஹோட்டல்  திறப்பு!

ITC ரத்னதீப அதி சொகுசு ஹோட்டல் திறப்பு!

மகளிர் உலகக் கிண்ணம் : தகுதிப் போட்டிகள் அபுதாபியில் ஆரம்பம்!

மகளிர் உலகக் கிண்ணம் : தகுதிப் போட்டிகள் அபுதாபியில் ஆரம்பம்!

எதிர்க்கட்சித் தலைவர் – சீன அமைச்சர் விசேட சந்திப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் - சீன அமைச்சர் விசேட சந்திப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 208 பொலிஸ் அதிகாரிகள் கைது!

பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 208 பொலிஸ் அதிகாரிகள் கைது!

0
பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 208 பொலிஸ் அதிகாரிகள் கைது!

208 பொலிஸ் அதிகாரிகள் கைது; 1,500 பேரின் சேவை இடைநிறுத்தம்!

0
ஐ.சி.சி. தரவரிசையில் பவன் ரத்நாயக்கவுக்கு அதிரடி முன்னேற்றம்!

ஐ.சி.சி. தரவரிசையில் பவன் ரத்நாயக்கவுக்கு அதிரடி முன்னேற்றம்!

0
ட்ரம்புக்கு பலத்த அடி: குடியரசுக் கட்சிக் கோட்டைகளில் ஜனநாயக அலை!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: