• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பத்திரிகை சுதந்திரத்தில் பின்தள்ளப்படும் இலங்கை!

பத்திரிகை சுதந்திரத்தில் பின்தள்ளப்படும் இலங்கை!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/05/03
in இலங்கை, முக்கிய செய்திகள்
69 0
A A
0
30
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

2024 ஆம் ஆண்டுக்கான பத்திரிகை சுதந்திர குறிகாட்டியை, எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு வெளியிட்டுள்ளதுடன் அதில் இலங்கையானது 150 ஆவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு இலங்கை 135 ஆவது இடத்தில் காணப்பட்டது.

இலங்கையில் பத்திரிகை சுதந்திர விடயங்கள் 2009 ஆம் ஆண்டுவரை நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தததுடன் தொடர்பு பட்டிருந்தாக எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

வடக்கு-கிழக்கில் தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட போது பல பத்திரிகையாளர்களிற்கு எதிராக இடம்பெற்ற குற்றங்களுக்கு இன்னமும் நீதி வழங்கப்படாத நிலையே காணப்படுவதாகவும் குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் இரண்டரை கோடி மக்கள் வசிக்கின்ற நிலையில் தற்போதும் ஊடக சுதந்திரம் கேள்விக்குறியாகவே உள்ளதாக அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களாக இலங்கையில் பல ஊடகவியளார்கள் கொல்லப்பட்டும் பல ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர்.

ஆனால் இவற்றுக்கு இன்றுவரை எந்தவொரு நீதியையும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த எந்தவொரு அரசாங்கமும் வழங்கவில்லை.
இந்தநிலையில், நாட்டிலுள்ள ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் இராணுவம் மற்றும் பொலிஸாரினால் திட்டமிட்ட முறையில் கண்காணிக்கப்படுவதாகவும் துன்புறுத்தப்படுவதாகவும் எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்த 2003ஆம் ஆண்டு தொடக்கம் 2022 ஆம் ஆண்டு வரையில் ஆயிரத்து 668 ஊடகவியலாளர்கள் சர்வதேச ரீதியில் கொல்லப்பட்டுள்ளதாக எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது. எமது நாட்டை பொறுத்தவரை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்திலேயே 44 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அதில் பொரும்பாலானோர் வடமாகாணத்தை சேர்ந்தவர்கள் என்பதும் இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இதுவரை நீதி வழங்கப்படவில்லை என்பதும் கவலைக்குரிய விடயமாகும்.

Related

Tags: Sri Lanka
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அம்பாறையில் பேருந்து விபத்து- 23 காயம்!

Next Post

மாணவர்களுக்காக மாத்திரம் திறக்கப்படும் ஆட்பதிவுத் திணைக்களம்

Related Posts

2267வது பத்தியின் படி, மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது – கொழும்பு பேராயர்
இலங்கை

2267வது பத்தியின் படி, மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது – கொழும்பு பேராயர்

2026-08-10
யாழ் . செம்மணியில் இன்றைய அகழ்வில் புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் !
இலங்கை

செம்மணியில் இன்றைய அகழ்வில் தலையில்லா முண்டமாக என்புக்கூடு அடையாளம்!!

2026-08-10
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்  – மத்திய அரசுக்கு விஜய் கடிதம்
இந்தியா

தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!

2026-08-10
படகுச் சேவைகளில் ஏற்பட்ட பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட தீவுப்பகுதி தொழில்துறையினருக்கு 10 மில்லியன் பவுண்டுகள் நிதி உதவி!
இங்கிலாந்து

படகுச் சேவைகளில் ஏற்பட்ட பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட தீவுப்பகுதி தொழில்துறையினருக்கு 10 மில்லியன் பவுண்டுகள் நிதி உதவி!

2026-08-10
வடகடல் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வு திட்டங்கள் குறித்து முடிவெடுக்கப் பிரித்தானியப் பிரதமருக்கு அழுத்தம்!
இங்கிலாந்து

வடகடல் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வு திட்டங்கள் குறித்து முடிவெடுக்கப் பிரித்தானியப் பிரதமருக்கு அழுத்தம்!

2026-08-10
அஸ்வெசும வின்னப்பபடிவங்களை வழங்குவதற்கு குவிந்த மக்கள்
இலங்கை

அஸ்வெசும வின்னப்பபடிவங்களை வழங்குவதற்கு குவிந்த மக்கள்

2026-08-10
Next Post
மாணவர்களுக்காக மாத்திரம் திறக்கப்படும் ஆட்பதிவுத் திணைக்களம்

மாணவர்களுக்காக மாத்திரம் திறக்கப்படும் ஆட்பதிவுத் திணைக்களம்

சிற்றுண்டி விலைகளில் மாற்றம்-சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்!

சிற்றுண்டி விலைகளில் மாற்றம்-சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்!

மருந்து இறக்குமதி தொடர்பில் அதிகாரிகளுக்கு பணிப்புரை

மருந்துத் தட்டுப்பாட்டினால் நோயாளிகள் அசௌகரியம்!

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.