• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மின்சார சபை மறுசீரமைப்பு பணிகள் திட்டமிட்டவாறு முன்னெடுக்கப்படும்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/05/13
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

மின்சார சபை மறுசீரமைப்பு பணிகள் திட்டமிட்டவாறு முன்னெடுக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட அறிக்கை தொடர்பாக நாடாளுமன்றில் இன்று எதிர்க்கட்சியின் பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கே அமைச்சர் இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.

இது குறித்து மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதாவது” முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அபிவிருத்தி பணிகள் தொடர்பான நடவடிக்கைகளை நிறுத்துமாறு கூறவில்லை. நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்யும் நடவடிக்கையினையே இடைநிறுத்துமாறு கூறினார்.

மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். புதிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படும் வரை நாட்டின் வளங்கள் மற்றும் வர்த்தகங்களை விற்பனை செய்வதனை நிறுத்துமாறே அவர் கோரியிருந்தார். மின்சார சபை மறுசீரமைப்பு பணிகள் தொடர்ந்தம் முன்னெடுக்கப்படும். எவ்வாறாயினும், மின்சாரசபையினை தனியாருக்கு விற்பனை செய்யும் எண்ணம் இல்லை” இவ்வாறு கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Related

Tags: கஞ்சன விஜேசேகர
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆர்ப்பாட்டத்துக்கு தடை உத்தரவு!

Next Post

இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரம்: காதலி கைது

Related Posts

பொல்பிட்டியவில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்பு!
இலங்கை

2026-08-04
இலங்கை உட்பட 60 நாடுகள் மீதான ட்ரம்ப்பின் வரிகளுக்கு புதிய சவால்!
அமொிக்கா

இலங்கை உட்பட 60 நாடுகள் மீதான ட்ரம்ப்பின் வரிகளுக்கு புதிய சவால்!

2026-08-04
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு
இலங்கை

பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிரான வழக்கின் முன்னேற்றம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

2026-08-04
அம்பகமுவவில் திடீர் வெள்ளத்தில் சிக்கிய இலங்கை பேருந்து – இளைஞர்கள் குழுவினர் முயற்சியால் மீட்பு!

கோடைக்காலத்தில் சீனாவுக்கு படையெடுக்கும் அதிக உலகளாவிய சுற்றுலாப் பயணிகள்!
உலகம்

மண்சரிவு அபாய எச்சரிக்கை
இலங்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு வெள்ள , மண்சரிவு எச்சரிக்கை!

2026-08-04
Next Post
பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய பெண் உட்பட மூவர் கைது

இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரம்: காதலி கைது

பசுவதைக்கு எதிராக யாழில் போராட்டம்!

பசுவதைக்கு எதிராக யாழில் போராட்டம்!

ஒரு கோடிரூபாய் மோசடி: போலி முகவர் கைது

கிளிநொச்சியில் கஞ்சா வைத்திருந்த குற்றச் சாட்டில் இருவர் கைது!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
பொல்பிட்டியவில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்பு!

பொல்பிட்டியவில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்பு!

0
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிரான வழக்கின் முன்னேற்றம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

0
இலங்கை உட்பட 60 நாடுகள் மீதான ட்ரம்ப்பின் வரிகளுக்கு புதிய சவால்!

இலங்கை உட்பட 60 நாடுகள் மீதான ட்ரம்ப்பின் வரிகளுக்கு புதிய சவால்!

0
அம்பகமுவவில் திடீர் வெள்ளத்தில் சிக்கிய இலங்கை பேருந்து – இளைஞர்கள் குழுவினர் முயற்சியால் மீட்பு!

அம்பகமுவவில் திடீர் வெள்ளத்தில் சிக்கிய இலங்கை பேருந்து – இளைஞர்கள் குழுவினர் முயற்சியால் மீட்பு!

0
கோடைக்காலத்தில் சீனாவுக்கு படையெடுக்கும் அதிக உலகளாவிய சுற்றுலாப் பயணிகள்!

கோடைக்காலத்தில் சீனாவுக்கு படையெடுக்கும் அதிக உலகளாவிய சுற்றுலாப் பயணிகள்!

0
பொல்பிட்டியவில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்பு!

பொல்பிட்டியவில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்பு!

2026-08-04
இலங்கை உட்பட 60 நாடுகள் மீதான ட்ரம்ப்பின் வரிகளுக்கு புதிய சவால்!

இலங்கை உட்பட 60 நாடுகள் மீதான ட்ரம்ப்பின் வரிகளுக்கு புதிய சவால்!

2026-08-04
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிரான வழக்கின் முன்னேற்றம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

2026-08-04
அம்பகமுவவில் திடீர் வெள்ளத்தில் சிக்கிய இலங்கை பேருந்து – இளைஞர்கள் குழுவினர் முயற்சியால் மீட்பு!

அம்பகமுவவில் திடீர் வெள்ளத்தில் சிக்கிய இலங்கை பேருந்து – இளைஞர்கள் குழுவினர் முயற்சியால் மீட்பு!

2026-08-04
கோடைக்காலத்தில் சீனாவுக்கு படையெடுக்கும் அதிக உலகளாவிய சுற்றுலாப் பயணிகள்!

கோடைக்காலத்தில் சீனாவுக்கு படையெடுக்கும் அதிக உலகளாவிய சுற்றுலாப் பயணிகள்!

2026-08-04

Recent News

பொல்பிட்டியவில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்பு!

பொல்பிட்டியவில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்பு!

2026-08-04
இலங்கை உட்பட 60 நாடுகள் மீதான ட்ரம்ப்பின் வரிகளுக்கு புதிய சவால்!

இலங்கை உட்பட 60 நாடுகள் மீதான ட்ரம்ப்பின் வரிகளுக்கு புதிய சவால்!

2026-08-04
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிரான வழக்கின் முன்னேற்றம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

2026-08-04
அம்பகமுவவில் திடீர் வெள்ளத்தில் சிக்கிய இலங்கை பேருந்து – இளைஞர்கள் குழுவினர் முயற்சியால் மீட்பு!

அம்பகமுவவில் திடீர் வெள்ளத்தில் சிக்கிய இலங்கை பேருந்து – இளைஞர்கள் குழுவினர் முயற்சியால் மீட்பு!

2026-08-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.