• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கொரோனா தடுப்பூசி குறித்து அச்சம் வேண்டாம் : தேசிய ஒளடத சபை விசேட அறிவிப்பு!

FILE PHOTO: Vials with a sticker reading, "COVID-19 / Coronavirus vaccine / Injection only" and a medical syringe are seen in front of a displayed AstraZeneca logo in this illustration taken October 31, 2020. REUTERS/Dado Ruvic/File Photo

கொரோனா தடுப்பூசி குறித்து அச்சம் வேண்டாம் : தேசிய ஒளடத சபை விசேட அறிவிப்பு!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/05/15
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
69 0
A A
0
33
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனா காலப் பகுதியில் அஸ்ட்ராசெனிகா (AstraZeneca) தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என தேசிய ஒளடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தலைவர் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

அதன்படி, பிரித்தானியாவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றில் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என உற்பத்தி நிறுவனமே ஏற்றுக்கொண்டதாகவும், அதனை அவர்கள் முன்பே அறிவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தடுப்பூசி எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை அல்ல எனவும், தடுப்பூசி செலுத்தப்பட்ட சில சந்தர்ப்பத்தில் பக்கவிளைவுகள் ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே, தடுப்பூசி பாரிய பாதகமான விளைவுகளை ஏற்படுத்தாது என விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரித்தானியாவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றில் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என அந்த தடுப்பூசியை உற்பத்தி செய்த நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, குறித்த நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகள் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: AstraZeneca VaccineAthavan NewsCorona Vaccine
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தேர்தல் குறித்து ஜனாதிபதியிடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை : பொதுஜன பெரமுன கவலை!

Next Post

நியூ கலிடோனியாவில் ஊரடங்கு சட்டம் அமுல்!

Related Posts

தேசிய பட்டியலுக்காக போட்டியிட்ட 74 பேருக்கு எதிராக வழக்கு
இலங்கை

உடற் சிகிச்சை நிபுணர் கொலை வழக்கு: ஆகஸ்ட் 3 வரை விளக்கமறியல்

2026-07-30
சுகீஸ்வர பண்டாரவுக்கு எதிர்வரும் 12ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல்

கொள்கலன் லொறி  – மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு!

சுகீஸ்வர பண்டாரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு தடை !

டெலிகிராம் மீது அவுஸ்திரேலிய அரசு வழக்குத் தொடர்வு!
அவுஸ்ரேலியா

டெலிகிராம் மீது அவுஸ்திரேலிய அரசு வழக்குத் தொடர்வு!

2026-07-30
Next Post
நியூ கலிடோனியாவில் ஊரடங்கு சட்டம் அமுல்!

நியூ கலிடோனியாவில் ஊரடங்கு சட்டம் அமுல்!

சிங்கப்பூர் பிரதமர் திடீர் இராஜினாமா!

சிங்கப்பூர் பிரதமர் திடீர் இராஜினாமா!

சிகரெட் விற்பனையில் பாரிய வீழ்ச்சி!

சிகரெட் விற்பனையில் பாரிய வீழ்ச்சி!

blank
  • Trending
  • Comments
  • Latest
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
தேசிய பட்டியலுக்காக போட்டியிட்ட 74 பேருக்கு எதிராக வழக்கு

உடற் சிகிச்சை நிபுணர் கொலை வழக்கு: ஆகஸ்ட் 3 வரை விளக்கமறியல்

0
சுகீஸ்வர பண்டாரவுக்கு எதிர்வரும் 12ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல்

சுகீஸ்வர பண்டாரவுக்கு எதிர்வரும் 12ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல்

0
கொள்கலன் லொறி  – மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு!

கொள்கலன் லொறி – மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு!

0
சுகீஸ்வர பண்டாரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

சுகீஸ்வர பண்டாரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ரஹானே ஓய்வு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.