சுலோவக்கியா பிரதமர் மீதான துப்பாக்கி பிரயோகத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்
தனது எக்ஸ் தளத்தில் அவர் இந்த கண்டனத்தை தெரிவித்துள்ளார்
சுலோவக்கியா பிரதமர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்ட செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். சுலோவக்கியா பிரதமர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம் கோழைத்தனமான, கொடூர செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.
அத்துடன் பிரதமர் ராபர்ட் பிகோ விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.