• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
நிலவில் தரையிறங்கிய சீன விண்கலம் : மாதிரிகளைச் சேகரித்துவரவும் விசேட திட்டம்!

நிலவில் தரையிறங்கிய சீன விண்கலம் : மாதிரிகளைச் சேகரித்துவரவும் விசேட திட்டம்!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/06/02
in உலகம், பிரதான செய்திகள்
69 1
A A
0
30
SHARES
996
VIEWS
Share on FacebookShare on Twitter

சாங்கே-6 விண்கலம், சீன நேரப்படி இன்று காலை நிலவின் அய்த்கன் பேசின் என்ற தென்துருவத்தின் பெரிய பள்ளத்தில் தரையிறங்கியதை சீன அரசாங்கம் உறுதிப்படுத்தியது.

அதன்படி நிலவில் மாதிரிகளை சேகரித்துக் கொண்டு எதிர்வரும் 25 ஆம் திகதி சாங்கே – 6 எனும் விண்கலம் பூமிக்கு திருப்பும் எனவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சீனாவின் குறித்த திட்டத்தின்படி, இயந்திர கரம் மற்றும் துளை போடும் இயந்திரத்தின் உதவியுடன் நிலவின் மேல்பரப்பு மற்றும் அடிப்பரப்பில் உள்ள 2 கிலோ அளவிலான பொருட்களைச் சேகரித்து அவற்றை உலோக கன்டெய்னரில் நிரப்பி ஆர்பிட்டருக்கு திரும்பி கொண்டு வரும்.

தொடர்ந்து கன்டெய்னர் பொருட்கள் கேப்சூலுக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் சீனாவின் இன்னர் மங்கோலியா பகுதியிலுள்ள பாலைவன பகுதியில் வந்து தரையிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு போட்டியாக சீனாவும் களமிறங்கி உள்ளதுடன், சீனாவின் நிலவுக் கடவுளான சாங்கே என்ற பெயரிலான திட்டத்தின் கீழ் விண்கலங்கள் அடுத்தடுத்து அனுப்பப்பட்டு வருகின்றன.

இவற்றில், 2020-ம் ஆண்டில் சாங்கே-5 விண்கலம் நிலவில் சென்று மாதிரிகளை சேகரித்து பூமிக்கு திரும்பியது. இதன் தொடர்ச்சியாக, தற்போது சாங்கே – 6 எனும் விண்கலம் நிலவிற்கு அனுப்பப்பட்டு ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related

Tags: #ATHAVAN #ATHAVANNEWS #UPDATEAthavan Newschina
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரணில் – மஹிந்த சந்திப்பிற்கு விசேட ஏற்பாடு!

Next Post

எவராக இருந்தாலும் பௌத்தத்திற்கே முன்னுரிமை : ஜனாதிபதி ரணில்!

Related Posts

டொன்காஸ்டரில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்
இங்கிலாந்து

டொன்காஸ்டரில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்

2026-09-15
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?
இலங்கை

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு அழைப்பாணை உத்தரவு

2026-09-15
இலங்கை – இங்கிலாந்து டி:20 தொடர் இன்று ஆரம்பம்!
கிரிக்கெட்

இலங்கை – இங்கிலாந்து டி:20 தொடர் இன்று ஆரம்பம்!

2026-09-15
பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!
இலங்கை

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

2026-09-15
தாய்லாந்தில் 10 ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகள்!
இலங்கை

தாய்லாந்தில் 10 ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகள்!

2026-09-15
நாடு திரும்பிய ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள் சேதம்! 
பிரதான செய்திகள்

நாடு திரும்பிய ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள் சேதம்! 

2026-09-15
Next Post
எவராக இருந்தாலும் பௌத்தத்திற்கே முன்னுரிமை : ஜனாதிபதி ரணில்!

எவராக இருந்தாலும் பௌத்தத்திற்கே முன்னுரிமை : ஜனாதிபதி ரணில்!

பாணந்துறையில் பேருந்துகள் மோதி விபத்து : ஒருவர் உயிரிழப்பு!

பாணந்துறையில் பேருந்துகள் மோதி விபத்து : ஒருவர் உயிரிழப்பு!

யாழில் பெண்ணொருவர் எரித்துப் படுகொலை : சந்தேகநபர் கைது!

யாழில் பெண்ணொருவர் எரித்துப் படுகொலை : சந்தேகநபர் கைது!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு தொடர்ந்து செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

0
எல்-நினோ காலநிலை மாற்றம்: அவசரத் திட்டம்

எல்-நினோ காலநிலை மாற்றம்: அவசரத் திட்டம்

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

மேல் மாகாணபோக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவரான பிரசன்ன சஞ்சீவ கைது

0
1980-​களின் ‘வின்​டேஜ்’ உலகுக்​குள் உலா!

1980-​களின் ‘வின்​டேஜ்’ உலகுக்​குள் உலா!

0
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்துக்கு ‘பவர் ஹவுஸ்’ என்று தலைப்பிடப்பட்டு உள்ளது

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.