• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பாக்கிஸ்தானில் கடும் வெப்பம் – 4 நாட்களில் 450 பேர் உயிரிழப்பு !

பாக்கிஸ்தானில் கடும் வெப்பம் – 4 நாட்களில் 450 பேர் உயிரிழப்பு !

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/06/27
in உலகம், பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

பாகிஸ்தானின் கராச்சி நகரில் வீசி வரும் வெப்ப அலை காரணமாக கடந்த நான்கு நாட்களில், 450 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில், கடந்த சனிக்கிழமை முதல் கடுமையான வெப்பம் நிலவி வருகின்றது.

41 டிகிரி செல்சியஸைத் தாண்டி அங்கு வெப்ப அலை வீசி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலையில், கடந்த நான்கு நாட்களில் குறைந்தது 427 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு முன்னணி தன்னார்வ தொண்டு நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.

பெரும்பாலான உடல்கள் வீடற்றவர்கள் மற்றும் தெருக்களில் போதைக்கு அடிமையானவர்களுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Heat waveKARACHIPakistan
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஐயம்!

Next Post

கள்ளக்குறிச்சி -சட்ட விரோத மதுபான விவகாரம்: தீவிர போராட்டத்தை முன்னெடுத்துள்ள அ.தி.மு.க

Related Posts

பிரதமர் – நேபாளத் தூதுவர் சந்திப்பு
இலங்கை

பிரதமர் – நேபாளத் தூதுவர் சந்திப்பு

2026-05-01
பேரிடர் நிலைமை; எதிர்க்கட்சிகளுக்கு ரணில் அழைப்பு!
இலங்கை

மே தினப் பேரணிக்கு ரணில் வாழ்த்து

2026-05-01
நிதியமைச்சு அதிகாரியின் மர்ம மரணம்: கொ*லையா? தற்கொ*லையா?
இலங்கை

நிதியமைச்சு அதிகாரியின் மர்ம மரணம்: கொ*லையா? தற்கொ*லையா?

2026-05-01
பிரித்தானியாவில் பயங்கரவாத எச்சரிக்கை
இங்கிலாந்து

பிரித்தானியாவில் பயங்கரவாத எச்சரிக்கை

2026-05-01
மக்கள் ஆட்சிக்கு – மக்கள் பலம் | திசைகாட்டியின் மே தினக் கூட்டம்.
இலங்கை

மக்கள் ஆட்சிக்கு – மக்கள் பலம் | திசைகாட்டியின் மே தினக் கூட்டம்.

2026-05-01
சர்வதேச உழைப்பாளர் தினம் இன்று
பிரதான செய்திகள்

சர்வதேச உழைப்பாளர் தினம் இன்று

2026-05-01
Next Post
கள்ளக்குறிச்சி -சட்ட விரோத மதுபான விவகாரம்: தீவிர போராட்டத்தை முன்னெடுத்துள்ள அ.தி.மு.க

கள்ளக்குறிச்சி -சட்ட விரோத மதுபான விவகாரம்: தீவிர போராட்டத்தை முன்னெடுத்துள்ள அ.தி.மு.க

கென்யாவில் இடம்பெற்ற கலவரத்தில் 27 பேர் உயிரிழப்பு!

கென்யாவில் இடம்பெற்ற கலவரத்தில் 27 பேர் உயிரிழப்பு!

ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதத்தை அதிகரிக்க நடவடிக்கை!

அரச உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்குத்  தீர்வு வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

2026-04-02
பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நிறைவடைந்த சித்திரா பௌர்ணமி விழா

பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நிறைவடைந்த சித்திரா பௌர்ணமி விழா

0
தமிழ் அரசுக் கட்சியின் மே தின பேரணிகள்

தமிழ் அரசுக் கட்சியின் மே தின பேரணிகள்

0
பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

0
பிரதமர் – நேபாளத் தூதுவர் சந்திப்பு

பிரதமர் – நேபாளத் தூதுவர் சந்திப்பு

0
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்வலம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.