• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இரணைமடு குளத்தில் சிறுவன் மாயம் தேடும் பணிகள் தீவிரம்

Kavipriya S by Kavipriya S
2024/06/29
in இலங்கை, கிளிநொச்சி, பிரதான செய்திகள், வட மாகாணம்
68 1
A A
0
30
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் காணாமல் போன நிலையில் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட வருகின்றது.

கிளிநொச்சி நீர்ப்பாசன குளமான இரணைமடுக் குளத்தில் நீராடுவதற்காக நண்பர்களுடன் சென்றிருந்த நிலையில் இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை 11.30 மணியளவில் நீராடச் சென்றவர்களில் செல்வரத்தினம் றுசாந்தன் எனும் 14 வயதுடைய சிறுவன் நீர்ல் மூழ்கியதையடுத்து அருகில் உள்ள இராணுவ முகாமிற்கும், உறவினர்களிற்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சிறுவளை தேடும் பணியில் இரணைமடு மீனவர்களுகும், பிரதேச மக்களுமாக ஈடுபட்டிருந்தனர்.

குறித்த சிறுவன் திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்தில் தரம் 9ல் கல்வி கற்று வருவதுடன், முறிகண்டி வசந்தநகர் பகுதியில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரசியலமைப்பை ஜனாதிபதி மீற முயல்கிறார் – தேசிய மக்கள் சக்தியின்  கொள்கை அறிக்கை

Next Post

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் – வவுனியாவில் கலந்துரையாடல்!

Related Posts

சுற்றுலாத் துறைக்கு விசேட QR குறியீடு!
இலங்கை

சுற்றுலாத் துறைக்கு விசேட QR குறியீடு!

2026-03-16
கல்முனைக்குடி – 03 கிரீன் பீல்ட் பகுதியில் சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராம திட்டம் அங்குரார்ப்பணம்!
அம்பாறை

யாழ் எழுச்சி 2026- மக்கள் சந்தை
யாழ்ப்பாணம்

யாழ் எழுச்சி 2026- மக்கள் சந்தை

2026-03-16
பாடசாலை விழாக்கள் பெற்றோருக்குச் சுமையாக அமையாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் – பிரதமர் 

QR குறியீடு இன்றி விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை

அனுர – மனோ தொலைபேசி உரையாடல்; அடுத்த வாரம் தமுகூ-ஜனாதிபதி சந்திப்பு!
இலங்கை

அனுர – மனோ தொலைபேசி உரையாடல்; அடுத்த வாரம் தமுகூ-ஜனாதிபதி சந்திப்பு!

2026-03-16
Next Post
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் – வவுனியாவில் கலந்துரையாடல்!

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் – வவுனியாவில் கலந்துரையாடல்!

கைதான பாலிதவின் மகனுக்கு பிணை

கைதான பாலிதவின் மகனுக்கு பிணை

வரலாறு படைக்க காத்திருக்கும் இன்றைய  T20 இறுதி போட்டி

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
சுற்றுலாத் துறைக்கு விசேட QR குறியீடு!

சுற்றுலாத் துறைக்கு விசேட QR குறியீடு!

0
கல்முனைக்குடி – 03 கிரீன் பீல்ட் பகுதியில் சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராம திட்டம் அங்குரார்ப்பணம்!

கல்முனைக்குடி – 03 கிரீன் பீல்ட் பகுதியில் சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராம திட்டம் அங்குரார்ப்பணம்!

0
நேட்டோ நட்பு நாடுகள் மிகவும் மோசமான எதிர்காலத்தை எதிர்கொள்ள நேரிடும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

நேட்டோ நட்பு நாடுகள் மிகவும் மோசமான எதிர்காலத்தை எதிர்கொள்ள நேரிடும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

0
யாழ் எழுச்சி 2026- மக்கள் சந்தை

யாழ் எழுச்சி 2026- மக்கள் சந்தை

0
பாடசாலை விழாக்கள் பெற்றோருக்குச் சுமையாக அமையாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் – பிரதமர் 

பாடசாலை விழாக்கள் பெற்றோருக்குச் சுமையாக அமையாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் – பிரதமர் 

0
சுற்றுலாத் துறைக்கு விசேட QR குறியீடு!

சுற்றுலாத் துறைக்கு விசேட QR குறியீடு!

2026-03-16
கல்முனைக்குடி – 03 கிரீன் பீல்ட் பகுதியில் சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராம திட்டம் அங்குரார்ப்பணம்!

கல்முனைக்குடி – 03 கிரீன் பீல்ட் பகுதியில் சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராம திட்டம் அங்குரார்ப்பணம்!

2026-03-16
நேட்டோ நட்பு நாடுகள் மிகவும் மோசமான எதிர்காலத்தை எதிர்கொள்ள நேரிடும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

நேட்டோ நட்பு நாடுகள் மிகவும் மோசமான எதிர்காலத்தை எதிர்கொள்ள நேரிடும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

2026-03-16
யாழ் எழுச்சி 2026- மக்கள் சந்தை

யாழ் எழுச்சி 2026- மக்கள் சந்தை

2026-03-16
பாடசாலை விழாக்கள் பெற்றோருக்குச் சுமையாக அமையாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் – பிரதமர் 

பாடசாலை விழாக்கள் பெற்றோருக்குச் சுமையாக அமையாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் – பிரதமர் 

2026-03-16

Recent News

சுற்றுலாத் துறைக்கு விசேட QR குறியீடு!

சுற்றுலாத் துறைக்கு விசேட QR குறியீடு!

2026-03-16
கல்முனைக்குடி – 03 கிரீன் பீல்ட் பகுதியில் சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராம திட்டம் அங்குரார்ப்பணம்!

கல்முனைக்குடி – 03 கிரீன் பீல்ட் பகுதியில் சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராம திட்டம் அங்குரார்ப்பணம்!

2026-03-16
நேட்டோ நட்பு நாடுகள் மிகவும் மோசமான எதிர்காலத்தை எதிர்கொள்ள நேரிடும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

நேட்டோ நட்பு நாடுகள் மிகவும் மோசமான எதிர்காலத்தை எதிர்கொள்ள நேரிடும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

2026-03-16
யாழ் எழுச்சி 2026- மக்கள் சந்தை

யாழ் எழுச்சி 2026- மக்கள் சந்தை

2026-03-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.