இவ்வருட இறுதிக்குள் ரயில்வே உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துக்களின் பயணச் சீட்டுகளுக்கான டிஜிட்டல் விநியோக முறையொன்றினை அறிமுகப்படுத்தவுள்ளதாகபோக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் கங்கநாத் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (08) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.