பொதுப் போக்குவரத்து பயணச் சீட்டுக்களை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை!
இவ்வருட இறுதிக்குள் ரயில்வே உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துக்களின் பயணச் சீட்டுகளுக்கான டிஜிட்டல் விநியோக முறையொன்றினை அறிமுகப்படுத்தவுள்ளதாகபோக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் கங்கநாத் ரூபசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக ...
Read moreDetails













