• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அதுருகிரிய படுகொலைச் சம்பவம்: துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய கார் கண்டுபிடிப்பு

Ilango Bharathy by Ilango Bharathy
2024/07/08
in இலங்கை, பிரதான செய்திகள்
69 0
A A
0
30
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

அதுருகிரிய படுகொலைச் சம்பவத்தின் போது துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய கார் கடுவெல, கொரதொட்ட பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று (08) காலை 10 மணி அளவில் அதுருகிரிய நகரில் மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அழகுகலை நிலைய திறப்பு விழாவின் போது குறித்த  துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பிரபல வர்த்தகரான 55 வயதான சுரேந்திர வசந்த பெரேரா என்ற ‘கிளப் வசந்த’ மற்றும் 38 வயதுடைய நபர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் கொழும்பு 7 மற்றும் அதுருகிரிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை  குறித்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களில் பிரபல பாடகியான கே. சுஜீவாவும் இருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்நிலையில் இது குறித்த தீவிர விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Tags: அதுருகிரிய படுகொலை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பொதுப் போக்குவரத்து பயணச் சீட்டுக்களை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை!

Next Post

ஸ்தம்பிதம் அடைந்த பாகிஸ்தான் பங்குச் சந்தை!

Related Posts

ஈரான் தாக்குதலில் போர்க்குற்றம் இழைத்ததா அமெரிக்கா? 
அமொிக்கா

ஈரான் தாக்குதலில் போர்க்குற்றம் இழைத்ததா அமெரிக்கா? 

2026-09-18
இரண்டாவது நாளாகவும் தொடரும் ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தம்!
இலங்கை

குடு சலிந்துவின் நிதி வலையமைப்பைச் சேர்ந்த இருவர் வலையில்!

அதிவேக நெடுஞ்சாலைகளில் Seatbelt விதி தீவிரம்!

பொருளாதார மீட்சியில் இலங்கை சரியான பாதையில் – IMF குழுவிடம் ஜனாதிபதி!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-09-18
Next Post
ஸ்தம்பிதம் அடைந்த பாகிஸ்தான் பங்குச் சந்தை!

ஸ்தம்பிதம் அடைந்த பாகிஸ்தான் பங்குச் சந்தை!

பேருந்து விபத்து – 9  பேர் காயம்

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் உயிரிழப்பு!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை விட்டு வெளியேரினார் வைத்தியர் அர்ச்சுனா!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
ஈரான் தாக்குதலில் போர்க்குற்றம் இழைத்ததா அமெரிக்கா? 

ஈரான் தாக்குதலில் போர்க்குற்றம் இழைத்ததா அமெரிக்கா? 

0
இரண்டாவது நாளாகவும் தொடரும் ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தம்!

இரண்டாவது நாளாகவும் தொடரும் ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தம்!

0
இலங்கையை எளிதாக வீழ்த்தி டி:20 தொடரை தன்வசப்படுத்திய இங்கிலாந்து! 

இலங்கையை எளிதாக வீழ்த்தி டி:20 தொடரை தன்வசப்படுத்திய இங்கிலாந்து! 

0
குடு சலிந்துவின் நிதி வலையமைப்பைச் சேர்ந்த இருவர் வலையில்!

குடு சலிந்துவின் நிதி வலையமைப்பைச் சேர்ந்த இருவர் வலையில்!

0
அதிவேக நெடுஞ்சாலைகளில் Seatbelt விதி தீவிரம்!

அதிவேக நெடுஞ்சாலைகளில் Seatbelt விதி தீவிரம்!

0
ஈரான் தாக்குதலில் போர்க்குற்றம் இழைத்ததா அமெரிக்கா? 

ஈரான் தாக்குதலில் போர்க்குற்றம் இழைத்ததா அமெரிக்கா? 

2026-09-18
இரண்டாவது நாளாகவும் தொடரும் ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தம்!

இரண்டாவது நாளாகவும் தொடரும் ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தம்!

2026-09-18
இலங்கையை எளிதாக வீழ்த்தி டி:20 தொடரை தன்வசப்படுத்திய இங்கிலாந்து! 

இலங்கையை எளிதாக வீழ்த்தி டி:20 தொடரை தன்வசப்படுத்திய இங்கிலாந்து! 

2026-09-18
குடு சலிந்துவின் நிதி வலையமைப்பைச் சேர்ந்த இருவர் வலையில்!

குடு சலிந்துவின் நிதி வலையமைப்பைச் சேர்ந்த இருவர் வலையில்!

2026-09-18
அதிவேக நெடுஞ்சாலைகளில் Seatbelt விதி தீவிரம்!

அதிவேக நெடுஞ்சாலைகளில் Seatbelt விதி தீவிரம்!

2026-09-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.