• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பங்களாதேஷில் இடம்பெற்ற வன்முறையில் 39 பேர் உயிரிழப்பு!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/07/19
in உலகம்
68 1
A A
0
30
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

பங்களாதேஷில், பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெக்கப்பட்டுள்ள போராட்டம் வன்முறையாக வெடித்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது எனவும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தை தொடர்ந்து, பங்களாதேஷில் அரச தொலைக்காட்சி தலைமையகத்துக்கும் தீ வைக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான  சூழல்  அதிகரித்துள்ளதாகவும்  அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அரச வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு முறையில் சீர்திருத்தம் செய்யக்கோரி அந்நாட்டு பல்கலைக்கழக மாணவர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வன்முறை அதிகரித்ததன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும்  இணையை சேவையை அரசு முடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Bangladeshபங்களாதேஷ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Next Post

விலைமனு கோரும் நடவடிக்கை இடைநிறுத்தம்!

Related Posts

வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின்  பணி நியமனங்கள்  இரத்து !
இங்கிலாந்து

2026-07-31
சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு  கடத்த தீர்மானம்!

உலகின் மிகப்பெரிய திறந்த மூல செயற்கை நுண்ணறிவு மாதிரி சீனாவிலிருந்து இலவசமாக கிடைக்கிறது!
உலகம்

பாகிஸ்தானில் நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

24 மணி நேரத்தில் 49,000 புலம்பெயர்ந்தோர் நுழைவு; ஸ்பெயின் எல்லையில் பெரும் பரபரப்பு!

ஹார்முஸ் நீரிணை போக்குவரத்து மீட்சி: எண்ணெய் விலை சரிவு!
ஆசிரியர் தெரிவு

ஹார்முஸ் நீரிணை போக்குவரத்து மீட்சி: எண்ணெய் விலை சரிவு!

2026-07-31
Next Post
விலைமனு கோரும் நடவடிக்கை இடைநிறுத்தம்!

விலைமனு கோரும் நடவடிக்கை இடைநிறுத்தம்!

காதில் பேண்டேஜ் அணிந்து ட்ரம்பிற்கு மக்கள் ஆதரவு!

பேருந்து விபத்து – 9  பேர் காயம்

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு பிரதான வீதியில் விபத்து!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின்  பணி நியமனங்கள்  இரத்து !

வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின் பணி நியமனங்கள் இரத்து !

0
சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு  கடத்த தீர்மானம்!

சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு கடத்த தீர்மானம்!

0
அரசுக்கு ஒத்தூதும் அதிகாரிகளின் சூழ்ச்சியில் வீழ்ந்துவிட வேண்டாம் – வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு எச்சரிக்கை!

ஒற்றை-இரட்டை எண் முறைப்படி மாத்திரம் எரிபொருள் விநியோகம் இன்று முதல் அமுல்!

ஆகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் மாற்றமில்லை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.