• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
முச்சக்கரவண்டியில் சடலம்: வெளியான முக்கியத் தகவல்

Ilango Bharathy by Ilango Bharathy
2024/07/23
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்பு, வார்ட் பிளேஸ் பகுதியில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் இருந்து கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில்  நபரொருவரின் சடலம் ஒன்றை பொலிஸார் கண்டு பிடித்தனர்.

இன்று (23) அதிகாலை 1 மணியளவில் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் படி தேசிய பல் வைத்தியசாலைக்கு அருகே  நிறுத்தப்பட்டிருந்த  முச்சக்கர வண்டியில் இருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் விசாரணையில், குறித்த முச்சக்கர வண்டி மித்தெனிய பிரதேசத்தில் வசிப்பவருக்கு சொந்தமானது எனவும், அவர் தனது மைத்துனருக்கு  முச்சக்கரவண்டியை வாடகை அடிப்படையில் கொடுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் படுகொலை செய்யப்பட்டவர் கொடகவெல பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதான சமிந்த குமார எனவும்  அவர்   பகலில் அலுமினியம் தொடர்பான வேலையில் ஈடுபடுவார் எனவும்,   இரவில் வாடகை முச்சக்கரவண்டி ஓட்டுநராக இருந்துள்ளார் எனவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

இக் கொலைக்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில் அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக  கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் கருவாத்தோட்டம் பொலிஸார் தீவிர  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இராஜாங்க அமைச்சரால் உயிா் அச்சுறுத்தல் – சாணக்கியன்!

Next Post

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு!

Related Posts

தூண் இடிந்து விழுந்ததில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
இலங்கை

2026-07-29
சிறைத் தண்டனைக்கு எதிராக எம்.பி. சமிந்த விஜயசிறி மேன்முறையீடு!

மயிலத்தமடு பிரச்சினைக்கு தீர்வு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திலேயே கிடைக்கும் – சஜித்
இலங்கை

நீதித்துறையை நிறைவேற்றுகையின் கைப்பாவையாக மாற்றுவதற்கு அரசாங்கத்திற்கு ஆணை வழங்கப்படவில்லை – எதிர்க்கட்சித் தலைவர்!

2026-07-29
யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் தீ!
இலங்கை

யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் தீ!

2026-07-29
நீதிபதிகளின் ஓய்வுவயது நீட்டிப்புக்கு BASL ஏகமனதாக எதிர்ப்பு! 

ரஷ்ய வெளிவிவகார அமைச்சருடன், அமைச்சர் விஜித்த ஹேரத் சந்திப்பு!
இலங்கை

ரஷ்ய வெளிவிவகார அமைச்சருடன், அமைச்சர் விஜித்த ஹேரத் சந்திப்பு!

2026-07-29
Next Post
உயர்தர வகுப்புக்கள் நாளை  முதல் ஆரம்பம்-கல்வி அமைச்சு!

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு!

Update: எத்தியோப்பியாவில் நிலச்சரிவு! 157 பேர் உயிரிழப்பு

இஸ்லாமியர்களிடம் மன்னிப்புக் கோரும் விவகாரம்: அமைச்சரவை அங்கீகாரம்

blank
  • Trending
  • Comments
  • Latest
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
தூண் இடிந்து விழுந்ததில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

தூண் இடிந்து விழுந்ததில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

0
சிறைத் தண்டனைக்கு எதிராக எம்.பி. சமிந்த விஜயசிறி மேன்முறையீடு!

சிறைத் தண்டனைக்கு எதிராக எம்.பி. சமிந்த விஜயசிறி மேன்முறையீடு!

0
மயிலத்தமடு பிரச்சினைக்கு தீர்வு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திலேயே கிடைக்கும் – சஜித்

நீதித்துறையை நிறைவேற்றுகையின் கைப்பாவையாக மாற்றுவதற்கு அரசாங்கத்திற்கு ஆணை வழங்கப்படவில்லை – எதிர்க்கட்சித் தலைவர்!

0
யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் தீ!

யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் தீ!

0
நீதிபதிகளின் ஓய்வுவயது நீட்டிப்புக்கு BASL ஏகமனதாக எதிர்ப்பு! 

நீதிபதிகளின் ஓய்வுவயது நீட்டிப்புக்கு BASL ஏகமனதாக எதிர்ப்பு! 

0
தூண் இடிந்து விழுந்ததில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

தூண் இடிந்து விழுந்ததில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

2026-07-29
சிறைத் தண்டனைக்கு எதிராக எம்.பி. சமிந்த விஜயசிறி மேன்முறையீடு!

சிறைத் தண்டனைக்கு எதிராக எம்.பி. சமிந்த விஜயசிறி மேன்முறையீடு!

2026-07-29
மயிலத்தமடு பிரச்சினைக்கு தீர்வு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திலேயே கிடைக்கும் – சஜித்

நீதித்துறையை நிறைவேற்றுகையின் கைப்பாவையாக மாற்றுவதற்கு அரசாங்கத்திற்கு ஆணை வழங்கப்படவில்லை – எதிர்க்கட்சித் தலைவர்!

2026-07-29
யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் தீ!

யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் தீ!

2026-07-29
நீதிபதிகளின் ஓய்வுவயது நீட்டிப்புக்கு BASL ஏகமனதாக எதிர்ப்பு! 

நீதிபதிகளின் ஓய்வுவயது நீட்டிப்புக்கு BASL ஏகமனதாக எதிர்ப்பு! 

2026-07-29

Recent News

தூண் இடிந்து விழுந்ததில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

தூண் இடிந்து விழுந்ததில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

2026-07-29
சிறைத் தண்டனைக்கு எதிராக எம்.பி. சமிந்த விஜயசிறி மேன்முறையீடு!

சிறைத் தண்டனைக்கு எதிராக எம்.பி. சமிந்த விஜயசிறி மேன்முறையீடு!

2026-07-29
மயிலத்தமடு பிரச்சினைக்கு தீர்வு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திலேயே கிடைக்கும் – சஜித்

நீதித்துறையை நிறைவேற்றுகையின் கைப்பாவையாக மாற்றுவதற்கு அரசாங்கத்திற்கு ஆணை வழங்கப்படவில்லை – எதிர்க்கட்சித் தலைவர்!

2026-07-29
யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் தீ!

யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் தீ!

2026-07-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.