• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பாக ராமன்ய மகா பீடத்திற்கு ஜனாதிபதி விளக்கம்!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/08/27
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள இலங்கை ராமன்ய மகா பீடத்தின் தலைமையகத்திற்கு இன்று காலை விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முன்னெடுத்திருந்த கலந்துரையாடல் தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.

ராமன்ய மகா பீடத்தின் பீடாதிபதி அக்கமஹா பண்டித விமல மகாநாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினரை சந்தித்து ஜனாதிபதி ஆசிகளையும் பெற்றுக்கொண்டார்.

இதன்போது மகாசங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதியின் எதிர்கால பணிகளுக்கு தமது ஆசிகளைத் தெரிவித்தனர்.

ஜனாதிபதி தனது தேர்தல் பணிகளை ஆரம்பித்த பின்னர், இன்று காலை மகா சங்கத்தினரை சந்தித்துள்ளார்.

மகா சங்கத்தினருடன் சிறிது நேரம் கலந்துரையாடிய ஜனாதிபதி, நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து மகா சங்கத்தினருக்கு தெளிவுபடுத்தினார்.

அத்துடன், பிரிவெனாக் கல்வி தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள், புனித பூமி சார்ந்த காணிப் பிரச்சினைகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டதுடன், வடக்கு. கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பில் தமிழ் எம்.பி.க்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல்கள் குறித்தும் ஜனாதிபதி. மகாநாயக்க தேரருக்கு விளக்கமளித்துள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆதவனின் விசேட கலையகம் நல்லூர் வளாகத்தில் திறந்து வைப்பு!

Next Post

ஜனாதிபதித் தேர்தல் புதிய உத்வேகத்தை அளிக்கும் – ஐரோப்பிய ஒன்றியம்!

Related Posts

ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
இலங்கை

2026-04-30
நாட்டின் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை!
இலங்கை

இன்று பலத்த மின்னல் தாக்கம் ஏற்படலாம்

2026-04-30
இலங்கையில் 2010-க்குப் பின்னர் பிறந்தவர்களுக்குப் புகைப்பிடிப்பதற்கு தடை: புதிய முன்மொழிவு!

திறைசேரி செயலாளர் நிதிக்குழுவில் முன்னிலை
JUST IN

திறைசேரி செயலாளர் நிதிக்குழுவில் முன்னிலை

2026-04-30
இலங்கையில் தனது வங்கிச் சேவைகளை முடித்துக் கொண்ட HSBC

19 நாள் குழந்தையைக் கொன்றுவிட்டு நாடகமாடிய தாய்க்கு ஆயுள் தண்டனை !
இங்கிலாந்து

19 நாள் குழந்தையைக் கொன்றுவிட்டு நாடகமாடிய தாய்க்கு ஆயுள் தண்டனை !

2026-04-30
Next Post
ஜனாதிபதித் தேர்தல் புதிய உத்வேகத்தை அளிக்கும் – ஐரோப்பிய ஒன்றியம்!

ஜனாதிபதித் தேர்தல் புதிய உத்வேகத்தை அளிக்கும் - ஐரோப்பிய ஒன்றியம்!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

சமூக ஊடகங்களின் கருத்துக் கணிப்புக்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழு அவதானம்!

பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம்?

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

2026-04-02
ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

0
நாட்டின் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை!

இன்று பலத்த மின்னல் தாக்கம் ஏற்படலாம்

0
மே 9-ல் போர் நிறுத்தம்!

மே 9-ல் போர் நிறுத்தம்!

0
இலங்கையில் 2010-க்குப் பின்னர் பிறந்தவர்களுக்குப் புகைப்பிடிப்பதற்கு தடை: புதிய முன்மொழிவு!

இலங்கையில் 2010-க்குப் பின்னர் பிறந்தவர்களுக்குப் புகைப்பிடிப்பதற்கு தடை: புதிய முன்மொழிவு!

0
திறைசேரி செயலாளர் நிதிக்குழுவில் முன்னிலை

திறைசேரி செயலாளர் நிதிக்குழுவில் முன்னிலை

0
ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

2026-04-30
நாட்டின் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை!

இன்று பலத்த மின்னல் தாக்கம் ஏற்படலாம்

2026-04-30
மே 9-ல் போர் நிறுத்தம்!

மே 9-ல் போர் நிறுத்தம்!

2026-04-30
இலங்கையில் 2010-க்குப் பின்னர் பிறந்தவர்களுக்குப் புகைப்பிடிப்பதற்கு தடை: புதிய முன்மொழிவு!

இலங்கையில் 2010-க்குப் பின்னர் பிறந்தவர்களுக்குப் புகைப்பிடிப்பதற்கு தடை: புதிய முன்மொழிவு!

2026-04-30
திறைசேரி செயலாளர் நிதிக்குழுவில் முன்னிலை

திறைசேரி செயலாளர் நிதிக்குழுவில் முன்னிலை

2026-04-30

Recent News

ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

2026-04-30
நாட்டின் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை!

இன்று பலத்த மின்னல் தாக்கம் ஏற்படலாம்

2026-04-30
மே 9-ல் போர் நிறுத்தம்!

மே 9-ல் போர் நிறுத்தம்!

2026-04-30
இலங்கையில் 2010-க்குப் பின்னர் பிறந்தவர்களுக்குப் புகைப்பிடிப்பதற்கு தடை: புதிய முன்மொழிவு!

இலங்கையில் 2010-க்குப் பின்னர் பிறந்தவர்களுக்குப் புகைப்பிடிப்பதற்கு தடை: புதிய முன்மொழிவு!

2026-04-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.