• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 111 ஆவது ஜனன தினம் அனுஷ்டிப்பு!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/08/30
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 111 ஆவது ஜனனதினம் இன்று தலைநகர் கொழும்பிலும் மலையக பகுதிகளிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கொழும்பு பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு இ.தொ.காவின் பிரதிநிதிகள் மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.

இ.தொ.காவின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இ.தொ.காவின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், தொழில் இராஜாங்க அமைச்சா் வடிவேல் சுரேஸ் உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்கள் இந்நிகழ்வில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வின் பின்னர் இ.தொ.காவின் தலைமையகமான சௌமியபவனின் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

blank blank blank blank

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு!

Next Post

தபால்மூல வாக்குப் பதிவு குறித்து வெளியான அறிவிப்பு!

Related Posts

களுவாஞ்சிகுடி கோவிலில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமையில் மீட்பு!
இலங்கை

2026-07-29
தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து போராட்டம்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது குறித்த சிறப்புக் கூட்டத்தை தொடங்கியுள்ள BASL!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

முறையற்ற வகையில் நடந்து கொண்டதற்காக உதவி ஆய்வாளர் இடைநீக்கம்!
இலங்கை

உப பொலிஸ் பரிசோதகர் பணி இடைநிறுத்தம்!

2026-07-29
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

தவணை முறையில் வீடுகள் அமைத்து வழங்குவதாகக் கூறி பண மோசடி செய்த நபர் கைது!

2026-07-29
Next Post
தபால்மூல வாக்குப் பதிவு குறித்து வெளியான அறிவிப்பு!

தபால்மூல வாக்குப் பதிவு குறித்து வெளியான அறிவிப்பு!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் – தீச்சட்டி ஏந்தி பேரணி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் - தீச்சட்டி ஏந்தி பேரணி

லெபனானில் வசிக்கும் தனது பிரஜைகளுக்கு இங்கிலாந்து விசேட எச்சாிக்கை!

blank
  • Trending
  • Comments
  • Latest
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
போருக்கு மத்தியில் உக்ரைன் துறைமுகத்தில் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகள் !

போருக்கு மத்தியில் உக்ரைன் துறைமுகத்தில் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகள் !

0
களுவாஞ்சிகுடி கோவிலில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமையில் மீட்பு!

களுவாஞ்சிகுடி கோவிலில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமையில் மீட்பு!

0
பிரான்ஸை அச்சுறுத்திய காட்டுத்தீ கட்டுப்பாட்டில்; 42,000 ஹெக்டேர் பகுதி தீக்கிரை!

பிரான்ஸை அச்சுறுத்திய காட்டுத்தீ கட்டுப்பாட்டில்; 42,000 ஹெக்டேர் பகுதி தீக்கிரை!

0
தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து போராட்டம்

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து போராட்டம்

0
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது குறித்த சிறப்புக் கூட்டத்தை தொடங்கியுள்ள BASL!

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது குறித்த சிறப்புக் கூட்டத்தை தொடங்கியுள்ள BASL!

0
போருக்கு மத்தியில் உக்ரைன் துறைமுகத்தில் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகள் !

போருக்கு மத்தியில் உக்ரைன் துறைமுகத்தில் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகள் !

2026-07-29
களுவாஞ்சிகுடி கோவிலில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமையில் மீட்பு!

களுவாஞ்சிகுடி கோவிலில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமையில் மீட்பு!

2026-07-29
பிரான்ஸை அச்சுறுத்திய காட்டுத்தீ கட்டுப்பாட்டில்; 42,000 ஹெக்டேர் பகுதி தீக்கிரை!

பிரான்ஸை அச்சுறுத்திய காட்டுத்தீ கட்டுப்பாட்டில்; 42,000 ஹெக்டேர் பகுதி தீக்கிரை!

2026-07-29
தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து போராட்டம்

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து போராட்டம்

2026-07-29
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது குறித்த சிறப்புக் கூட்டத்தை தொடங்கியுள்ள BASL!

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது குறித்த சிறப்புக் கூட்டத்தை தொடங்கியுள்ள BASL!

2026-07-29

Recent News

போருக்கு மத்தியில் உக்ரைன் துறைமுகத்தில் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகள் !

போருக்கு மத்தியில் உக்ரைன் துறைமுகத்தில் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகள் !

2026-07-29
களுவாஞ்சிகுடி கோவிலில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமையில் மீட்பு!

களுவாஞ்சிகுடி கோவிலில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமையில் மீட்பு!

2026-07-29
பிரான்ஸை அச்சுறுத்திய காட்டுத்தீ கட்டுப்பாட்டில்; 42,000 ஹெக்டேர் பகுதி தீக்கிரை!

பிரான்ஸை அச்சுறுத்திய காட்டுத்தீ கட்டுப்பாட்டில்; 42,000 ஹெக்டேர் பகுதி தீக்கிரை!

2026-07-29
தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து போராட்டம்

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து போராட்டம்

2026-07-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.