ஆந்திரா -தெலங்கானா மாநிலங்களில் கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளதுடன் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்
இதற்கிடையில் ஆந்திரா, தெலங்கானா முதல்வர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி மழை, வெள்ள பாதிப்பு நிலவரங்களைக் கேட்டறிந்ததோடு மத்திய அரசு தேவையான உதவிகளைச் செய்யும் என்று உறுதியளித்தார்.
இதேவேளை இரண்டு மாநிலங்களிலும் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது