• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
நாமல் ராஜபக்ஷவின் கொள்கை பிரகடனம் வெளியிடப்பட்டது!

மட்டக்களப்பில் இருந்தும் தலைவர்கள் உருவாக வேண்டும்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/09/11
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, தேர்தல் களம் 2024, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

பௌத்த கலாச்சாரத்துக்கு சமனாக கிழக்கு மாகாண கலாச்சாரங்களையும் என்னால் பாதுகாக்க முடியும் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதியொன்றில் நேற்று இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான  நாமல் ராஜபக்ஸவினை ஆதரிக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” எங்களது ஆட்சிக்காலத்தில் இப்பகுதியில் பாரிய அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. மத்தளை வரையில் கொண்டுசெல்லப்பட்ட அதிவேக நெடுஞ்சாலையினை மட்டக்களப்பு வரையில் கொண்டு வருவதற்கான திட்டம் எங்களால் கொண்டுவரப்பட்டது.

அந்த திட்டம் நல்லாட்சிக்காலத்தில் நிறுத்தப்பட்டது. எமது ஆட்சிக்காலத்தில் மீண்டும் அவை இணைக்கப்பட்டு அம்பாந்தோட்டைக்கும் மட்டக்களப்புக்கு இணைப்பு ஏற்படுத்தப்படும்.

மத்தள விமான நிலையத்திற்கும் மட்டக்களப்புக்கும் இணைப்பு ஏற்படுத்துவதன் மூலம் சுற்றுலாத்துறை வளர்ச்சியடைந்து இந்த பிரதேசம் மேலும் அபிவிருத்தி அடையும். எங்களுக்கு தேவை இந்த நாட்டினை அபிவிருத்தி பாதைக்கு கொண்டுசெல்வதேயாகும்.

இளைஞர்களுக்கு வளமான எதிர்காலம் ஒன்றை நாங்கள் உருவாக்க வேண்டும். இங்குள்ள தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் இங்குள்ள மக்களை பயன்படுத்தி தமது அரசியல் நோக்கத்தினை மட்டுமே அடைவதற்கு முயற்சிகளை முன்னெடுக்கின்றனர்.

இங்குள்ள அரசியல்வாதிகள் இன மத ரீதியான பணிகளே முன்னெடுத்து வருகின்றனர். ஏற்படவுள்ள மாற்றத்தினை பற்றி பிழையான தகவல்கள் வழங்க முடியாது. இவர்களுக்கான நல்ல ஒரு எதிர்காலத்தை என்னால் வழங்க முடியும் என உறுதி கூறுகின்றேன்.

வெளிநாடுகளுக்குச் செல்லும் இங்குள்ள இளைஞர்கள் ஏமாற்றப் படுகின்றனர். இதற்கான நிரந்தர தீர்வை என்னால் பெற்றுத் தர முடியும். கடந்த காலங்களில் மக்கள் கஷ்ட காலத்தை கடந்து வந்துள்ளதுடன் இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் காலங்களில் இனவாதம் மதவாதம் அதிகரிக்கின்றது. பிரிவினை உடைய அரசியலை நான் முன்னெடுப் பதில்லை நான் முடியுமானவற்றை மட்டுமே கூறுவேன்.இங்குள்ள உங்களுடைய திறமைகளை பாவித்து வெளிநாடுகளைப் போல் வியாபாரம் விவசாயம் என்பனவற்றில் முன்னேற்றமடைந்து தொழில்நுட்பத்துடன் கூறிய அறிவைப் பெற்று வீட்டுக்கு உதவுமாறு நான் அழைப்பு விடுகிறேன்.

இந்த தேர்தலில் வெற்றி பெற உதவுமாறு புதிய தலைவர்கள் உருவாக வேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன். மட்டக்களப்பில் இருந்தும் தலைவர்கள் உருவாக வேண்டும். அதற்கு நான் உதவி செய்வேன்” இவ்வாறு நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related

Tags: Sri Lankaநாமல் ராஜபக்ஸஜனாதிபதி வேட்பாளர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சஜித் பிரேமதாசவிற்கும் கர்தினால் மல்கம் ரஞ்சித்திற்கும் இடையில் சந்திப்பு!

Next Post

15ஆம் திகதி பூமியை தாக்கவுள்ள இராட்சத கோள் –  நாசா எச்சரிக்கை

Related Posts

விபத்துக்களை குறைக்க மோட்டார் சைக்கிள்களுக்கு பிரத்யேகப் பாதை!
இலங்கை

2026-08-04
க.பொ.த. சா/த பரீட்சை; மீளாய்வுக்கான விண்ணப்ப காலக்கெடு இன்றுடன் நிறைவு!
இலங்கை

மோசமான வானிலை: பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்! 

2026-08-04
இலங்கையில் நீதிபதிகள் ஓய்வு வயது நீட்டிப்புக்கு சர்வதேச நீதிபதிகள் சங்கம் கவலை!

கொழும்பு-கண்டி வீதிப் பகுதி மீண்டும் திறப்பு!

இன்றும் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!
ஆசிரியர் தெரிவு

இன்றும் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

2026-08-04
விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அண்மையில் புதிய நில அதிர்வு கண்காணிப்பு கருவிகளை பொருத்த நடவடிக்கை!
உலகம்

மேற்கு நேபாளத்தின் ரோல்பா மாவட்டத்தில் நிலநடுக்கம்!

2026-08-03
Next Post
15ஆம் திகதி பூமியை தாக்கவுள்ள இராட்சத கோள் –  நாசா எச்சரிக்கை

15ஆம் திகதி பூமியை தாக்கவுள்ள இராட்சத கோள் -  நாசா எச்சரிக்கை

ரணில் அவரது தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளார்!

இராஜாங்க அமைச்சராக சீதா அறம்பேபொல நியமனம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
விபத்துக்களை குறைக்க மோட்டார் சைக்கிள்களுக்கு பிரத்யேகப் பாதை!

விபத்துக்களை குறைக்க மோட்டார் சைக்கிள்களுக்கு பிரத்யேகப் பாதை!

0
க.பொ.த. சா/த பரீட்சை; மீளாய்வுக்கான விண்ணப்ப காலக்கெடு இன்றுடன் நிறைவு!

மோசமான வானிலை: பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்! 

0
வொஷிங்டன் ஓபனில் வரலாறு படைத்த பிலிப்பைன்ஸின் ஈலா! 

சியூட்டா குடியேற்ற நெருக்கடி: வலுவான எல்லைப் பாதுகாப்புக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.