• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
நடிகர் தனுஷுக்கு எதிரான சிவப்பு அட்டையை இரத்து

Ilango Bharathy by Ilango Bharathy
2024/09/12
in சினிமா, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் (TFPC) நடிகர் தனுஷுக்கும் இடையே நிலவி வந்த பிரச்சினைக்கு, தனுஷின் உறுதிமொழியைத் தொடர்ந்து சுமூகமாக தீர்வு காணப்பட்டுள்ளது.

தேனாண்டாள் பிலிம்ஸ், ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் போன்ற தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து தனுஷ் இதுவரை தயாரிக்கப்படாத படங்களுக்கு முன்பணம் பெற்றதால் இந்த சர்ச்சை எழுந்தது.

இந்த தயாரிப்பு நிறுவனங்களின் புகார்களைத் தொடர்ந்து, TFPC தனுஷுக்கு சிவப்பு அட்டை எச்சரிக்கையை பிறப்பித்தது.

இந்த நிலையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் நடிகர் தனுஷுக்கும் இடையிலான சுமூகமான பேச்சுவார்த்தையை அடுத்து இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.

அன்படி, அட்வான்ஸ் தொகையை ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்கு வட்டியுடன் சேர்த்து தனுஷ் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பது சமீபத்திய தீர்மானம்.

மேலும், தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் வரவிருக்கும் படங்களில் ஒன்றில் ஒப்பந்தம் செய்வதன் மூலம் தனது உறுதிமொழியை நிறைவேற்ற அவர் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலைமைகள் அவரது சிவப்பு அட்டையை தற்சமயம் அகற்றுவதற்கு வழிவகுத்துள்ளன.

Related

Tags: DhanushKollywood
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஆறு பேர் கைது!

Next Post

நல்லை ஆதீன முதல்வரை சந்தித்த நாமல்

Related Posts

பேருந்து சாரதிகள் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயம்!
இலங்கை

இன்றுமுதல் கட்டாயமாக்கப்படும் ஆசனப்பட்டி அணியும் சட்டம் !

2026-06-20
37 கோடி ரூபா பெறுமதியான ‘ஹசீஸ்’ போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் வெளிநாட்டு மாணவன் கைது!

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

10 கோடி ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கடவத்தையில் பிரதான கடத்தல்காரன் கைது!

2026-06-20
உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!
இலங்கை

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் வெளியீடு – 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

2026-06-20
மலையக புகையிரத சேவைகள் தொடர்பில் அறிவிப்பு!
இலங்கை

பதுளையிலிருந்து நானுஓயா வரையான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

2026-06-20
செம்மணி மனித புதைகுழி போராட்டக்காரர்களை புறக்கணித்த அமைச்சர்!
இலங்கை

செம்மணி மனித புதைகுழி போராட்டக்காரர்களை புறக்கணித்த அமைச்சர்!

2026-06-20
Next Post
நல்லை ஆதீன முதல்வரை சந்தித்த நாமல்

நல்லை ஆதீன முதல்வரை சந்தித்த நாமல்

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக Air- Ship சேவை- கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் கைச்சாத்து

திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

சீனிக்கு விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்ட விவகாரம்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
பேருந்து சாரதிகள் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயம்!

இன்றுமுதல் கட்டாயமாக்கப்படும் ஆசனப்பட்டி அணியும் சட்டம் !

0
ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸினால் ஒரே மாதத்தில் 200 க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

கேரளாவில் 120 ஐ கடந்த ஷிகெல்லா தொற்றாளர்கள் !

மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் அமோக வெற்றி – ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என ஆதரவாளர்கள் கோரிக்கை!

மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தல் தோல்வி: பிரதமர் ஸ்டார்மருக்கு எதிரான வாக்குகளே காரணம் என நைஜல் ஃபரேஜ் குற்றச்சாட்டு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.