நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமானது.
அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள சில மாவட்டங்களில் பிற்பகல் ஒரு மணி நிலவரப்படி வாக்களித்த வாக்காளர்களின் வீதம்
நுவரெலியா 70%
காலி 45%
மாத்தறை 40%
குருணாகல் 50%
புத்தளம் 42%
அநுராதபுரம் 50%
பொலன்னறுவை 55%
மொனராகலை 62%
திருகோணமலை 51.7%
அம்பாறை 30%
இரத்தினபுரி 55%
கம்பஹா 52%
கொழும்பு 50%
கேகாலை 49%
வன்னி 46.82%
கண்டி 40%
பதுளை 40%
யாழ்ப்பாணம் 45%
களுத்துறை 60%