நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்கா நாளையதினம் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 15 அமைச்சுக்கள் அவரது கட்டுப்பாட்டிற்குள் உள்ளடக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.