• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு காங்கிரம் எம்.பி. ஜனாதிபதி அனுரவுக்கு கடிதம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/09/25
in இந்தியா, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அனுரகுமார திஸாநாயக்க, தனது இறையாண்மையுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இலங்கை சிறையில் வாடும் அனைத்து இந்திய மீனவர்களையும் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய காங்கிரஸ் எம்.பி., ஆர்.சுதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கைக்கு ஒரு புதிய திசையை வழங்குவதற்கான உங்களின் உறுதியான நோக்கத்திற்கு இத்தகைய சைகை நிறைய வலு சேர்க்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இது குறித்து மயிலாடுதுறை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி. ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு எழுதிய கடிதத்தில்,

மயிலாடுதுறை தொகுதியைச் சேர்ந்த 37 மீனவர்களை விடுவிப்பதன் மூலம் ஒரு நல்ல தொடக்கத்தை உருவாக்க முடியும், மேலும் 80 மீனவர்கள் மற்றும் 173 மீன்பிடி படகுகள் இலங்கையின் காவலில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பாகிஸ்தான் போன்ற போர்க்குணமிக்க அண்டை நாடு உட்பட பல நாடுகளுடன் கடல் எல்லைகளை இந்தியா பகிர்ந்து கொள்கிறது. ஆனால், இலங்கையைப் போல அண்டை நாட்டு மீனவர்களைக் கைது செய்து, அபராதம் விதிப்பது, தாக்குவது, கொல்வது என்று எந்த நாடும் தவறிழைப்பதில்லை.

பிராந்தியத்தில் பொறுமை மற்றும் அமைதியை சோதிக்கும் வகையில் இலங்கை தரப்பிலிருந்து அடிக்கடி இவ்வாறான ஆத்திரமூட்டல் செயற்பாடுகள் வருகின்றன.

வங்காள விரிகுடா போன்ற பொதுவான கடல் பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்களை குற்றவாளிகள் போல் நடத்த முடியாது.

எனவே, உங்கள் இறையாண்மை கொண்ட ஜனாதிபதி அதிகாரங்களைப் பயன்படுத்தி மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

Related

Tags: INDIAமீனவர்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவிய சீனா!

Next Post

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பொலிஸ் தலையீடு இருக்காது – அமைச்சர் விஜித ஹேரத்!

Related Posts

கூட்டுறவு வங்கிகளில் 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் 100% தள்ளுபடி !
இந்தியா

2026-06-16
அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்!
இலங்கை

அமைச்சரவை தீர்மானங்கள் – முழு விபரம்

2026-06-16
இலங்கை

மனித-யானை மோதல்; தேசிய செயல் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

2026-06-16
புனர்நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்த 125 தொழில்நுட்ப அதிகாரிகள் நியமனம்!

ஜெப்ரி டொனால்ட்சன் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கு இறுதி வாதங்கள் ஆரம்பம்!
இங்கிலாந்து

ஜெப்ரி டொனால்ட்சன் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கு இறுதி வாதங்கள் ஆரம்பம்!

2026-06-16
யோஷிதவின் மனு மீதான மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணை; தீர்ப்பு ஜூலை 3!
இலங்கை

யோஷிதவின் மனு மீதான மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணை; தீர்ப்பு ஜூலை 3!

2026-06-16
Next Post
புதிய அமைச்சரவை பதவியேற்பு தொடர்பான முக்கிய தகவல்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பொலிஸ் தலையீடு இருக்காது - அமைச்சர் விஜித ஹேரத்!

ஜனாதிபதிக்கும் மத்திய வங்கியின் ஆளுநருக்கும் இடையே விசேட கலந்துரையாடல்!

சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி கொழும்பில் அமைதியாக ஆர்ப்பாட்டம்!

கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் CIDயின் முயற்சிக்கு சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு கண்டனம்!

சுரேஷ் சலே தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்புகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் காணொளிகளை சேகரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

வைத்தியசாலை சிகிச்சையின் பின்னர் சுரேஷ் சாலி மீண்டும் சிஐடி காவலில்!

சுரேஷ் சலே சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதாக கூறப்படும் சம்பவத்தில் மனித உரிமை ஆணைக்குழு தீவிர விசாரணை!

0
பிரதேச சபையிர் ஊழியர்களை கடமை நேரத்தில் தனது வீட்டுக்கு வர்ணம் பூச வைத்த உத்தியோகத்தர்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.