• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
பெண்கள் T20 உலகக் கிண்ணம்: இந்திய வீராங்கனைக்கு ஐ.சி.சி. கண்டனம்

பெண்கள் T20 உலகக் கிண்ணம்: இந்திய வீராங்கனைக்கு ஐ.சி.சி. கண்டனம்

Ilango Bharathy by Ilango Bharathy
2024/10/08
in இந்தியா, கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

நடைபெற்றுவரும் 9ஆவது மகளிர் T20 உலகக்கிண்ணக்  கிரிக்கெட் தொடரில் இந்திய வீராங்களைகள் நடந்துகொண்ட விதம் குறித்து ஐ.சி.சி. கண்டனம் தெரிவித்துள்ளது.

மகளிர் T20 உலகக்கிண்ணத் தொடரானது ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஷார்ஜா மற்றும் டுபாயில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது. இதில் 3 விக்கெட் வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் அருந்ததி ரெட்டி ஆட்டநாயகி விருதை பெற்றார்.

இதற்கு முன்னதாக அவர், பாகிஸ்தான் வீராங்கனை நிதா தரை போல்டாக்கியதும், ஆக்ரோஷமாக வெளியே போ என்பது போல் சைகை காட்டினார். இது வீராங்கனைகளின் நடத்தை விதியை மீறிய செயல் என்று கண்டித்துள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அவருக்கு ஒரு தகுதி இழப்பு புள்ளியை விதித்துள்ளது.

அடுத்த 2 ஆண்டுக்குள் அவரின் தகுதி இழப்பு எண்ணிக்கை 4-ஐ எட்டினால் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: CricketT20மகளிர் T20 உலகக்கிண்ணத் தொடர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

SEC தலைவராக பேராசிரியர் ஹரீந்திர திசபண்டார நியமனம்!

Next Post

சபாநாயகர் தலைமையில் அரசியலமைப்பு பேரவை இன்று கூடவுள்ளது!

Related Posts

மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ
இந்தியா

மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ

2026-03-18
இந்தியாவின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற தீ விபத்து – 16பேர் உயிரிழப்பு!
இந்தியா

இந்தியாவின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற தீ விபத்து – 16பேர் உயிரிழப்பு!

2026-03-18
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!
இங்கிலாந்து

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!

2026-03-18
மாநிலங்களவையில் 37 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி !
இந்தியா

மாநிலங்களவையில் 37 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி !

2026-03-18
ஒடிசா மருத்துவமனையில் தீப்பரவல்; 10 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!
இந்தியா

ஒடிஷாவின் கட்டாக்கில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!

2026-03-18
வடக்கு டில்லியில் பழைய இரும்பு பாலம் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு!
இந்தியா

வடக்கு டில்லியில் பழைய இரும்பு பாலம் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு!

2026-03-18
Next Post
சபாநாயகர் தலைமையில் அரசியலமைப்பு பேரவை இன்று கூடவுள்ளது!

சபாநாயகர் தலைமையில் அரசியலமைப்பு பேரவை இன்று கூடவுள்ளது!

1.4 மில்லியன் ரூபா கப்பம் வசூலித்த 4 பொலிஸார் கைது!

யாழ். இளைஞனிடம் 15 இலட்சம் ரூபாய் பண மோசடி - ஒருவர் கைது

இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் தொழிலின்மைப் பிரச்சினை!

இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் தொழிலின்மைப் பிரச்சினை!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
சட்டவிரோத எரிபொருள் விநியோகம்; முறைப்பாடு அளிக்க விசேட இலக்கம்!

சட்டவிரோத எரிபொருள் விநியோகம்; முறைப்பாடு அளிக்க விசேட இலக்கம்!

0
பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

0
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி முடக்கப்பட்டது!

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை போராட்டம்!

0
மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ

மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ

0
எக்காரணம் கொண்டும் போதைப்பொருள் ஒழிப்பு தடைப்படக்கூடாது!

எக்காரணம் கொண்டும் போதைப்பொருள் ஒழிப்பு தடைப்படக்கூடாது!

0
சட்டவிரோத எரிபொருள் விநியோகம்; முறைப்பாடு அளிக்க விசேட இலக்கம்!

சட்டவிரோத எரிபொருள் விநியோகம்; முறைப்பாடு அளிக்க விசேட இலக்கம்!

2026-03-19

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.