• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home முக்கிய செய்திகள்
World title challenger Liam Williams

மூளையதிர்ச்சியால் வெல்ஷ் குத்துச்சண்டை வீரர் ஓய்வு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/10/17
in முக்கிய செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

வெல்ஷ் குத்துச்சண்டை வீரர் லியாம் வில்லியம்ஸ் (Liam Williams) தனது மூளையதிர்ச்சி பிரச்சினையை முன்னிலைப்படுத்தி விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

32 வயதான லியாம் வில்லியம்ஸ் உலக சம்பியன் பட்டத்தை வெல்லாத சிறந்த வெல்ஷ் வீரர்களில் ஒருவராக நினைவுகூரப்படுபவர்.

எனினும், பிரிட்டிஷ், ஐரோப்பிய மற்றும் காமன்வெல்த் பட்டங்களை வென்றுள்ள அவர், போட்டிகளின் போது, தலையில் அடிகளை வாங்கி மூளைக்கு மேலும் சேதம் ஏற்படுவது தொடர்பான கவலைகளை முன்னிறுத்தி தனது புகழ் பூத்த குத்துச்சண்டை வாழ்க்கையி இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஓய்வு குறித்த அறிவிப்பில் வில்லியம்ஸ், பிரிட்டிஸ் வீரர் கிறிஸ் யூபாங்க் உடனான போட்டியின் பின்னர் தான் மூளையதிர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்ததாகவும், எனினும், அந்த தகவலை வெளியிட்டு தனது ரசிகர்களை கவலையில் ஆழ்த்த விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார்.

வில்லியம்ஸ் ஒருமுறை 18 மாதங்களில் நான்கு மூளையதிர்ச்சிகளைச் சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வில்லியம்ஸ் 25-5-1 என்ற சாதனையுடன் ஓய்வு பெற்றுள்ளார்.

அவர் தனது வீட்டின் பின்புறத்தில் ஒரு உடற்பயிற்சி கூடத்தை கட்டியுள்ளார் மற்றும் தற்போது சில தனிப்பட்ட பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார், மேலும் அவர் பயிற்சியாளராக குத்துச்சண்டைக்கு திரும்புவதைப் பற்றி யோசித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

Related

Tags: BoxerLiam WilliamsWelshலியாம் வில்லியம்ஸ்வெல்ஷ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு!

Next Post

எல்லை தாண்டிய தீவிரவாதம் நட்புறவை ஊக்குவிக்காது! -ஜெய்சங்கர்

Related Posts

மின்சாரத் தொழிற்சங்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு! இரு தரப்பும் எடுத்த முக்கிய முடிவு என்ன?
இலங்கை

2026-03-13
பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழல் விவகாரம்:
இலங்கை

பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழல் விவகாரம்:

2026-03-13
நீதித்துறையில் புதிய நகர்வு -புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் பதவியேற்பு –

பசியும் பட்டினியும்… இலங்கையை வாட்டும் வறுமை! கிராமப்புறங்களே பெரும் பாதிப்பு

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

ஈரானிய மாலுமிகளின் உடல்களை திருப்பி அனுப்பும் பணிகளை ஆரம்பித்த இலங்கை!

இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு உற்சாக வரவேற்பளித்த பாகிஸ்தான் பிரதமர்!

எல்லை தாண்டிய தீவிரவாதம் நட்புறவை ஊக்குவிக்காது! -ஜெய்சங்கர்

மாடியில் இருந்து கீழே விழுந்த பிரபல பாடகர் உயிரிழப்பு

South Korean football player Hwang Ui-jo

பாலியல் வழக்கு; பகிரங்கமாக மன்னிப்பு கோரிய கால்பந்து நட்சத்திரம்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
மின்சாரத் தொழிற்சங்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு! இரு தரப்பும் எடுத்த முக்கிய முடிவு என்ன?

மின்சாரத் தொழிற்சங்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு! இரு தரப்பும் எடுத்த முக்கிய முடிவு என்ன?

0
பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழல் விவகாரம்:

பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழல் விவகாரம்:

0
போதைப்பொருள் கும்பலின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள்!

போதைப்பொருள் கும்பலின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள்!

0
நீதித்துறையில் புதிய நகர்வு -புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் பதவியேற்பு –

நீதித்துறையில் புதிய நகர்வு -புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் பதவியேற்பு –

0
மட்டக்களப்பை மிரட்டும் டெங்கு! நுளம்பு பெருக இடமளித்த 9 பேர் சிக்கினர் – மாநகர சபையில் தொடரும் அதிரடிச் சோதனை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.