• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
குடும்பத்துடன் மும்பைக்கு குடியமர்ந்தமைக்கான காரணத்தை கூறிய சூர்யா!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/10/29
in சினிமா
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தென்னிந்திய நடிகர் சூர்யா அண்மையில் அளித்த செவ்வியொன்றில், தனது மனைவி ஜோதிகா, குழந்தைகளான தியா மற்றும் தேவ் ஆகியோருடன் மும்பைக்கு இடம் பெயர்ந்தமைக்கான காரணத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.

தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியாவிடம் பேசிய சூர்யா,

ஜோதிகா தன்னுடைய 18 வயது வரை மும்பையில் இருந்ததாகவும் இதையடுத்து நடிப்பு மற்றும் தனக்காக அவர் சென்னையில் செட்டிலானதாகவும் கடந்த 27 ஆண்டுகளாக தன்னுடைய பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களை பிரிந்து அவர் சென்னையில் வாழ்ந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், ஜோதிகாவிற்கு நண்பர்கள், உறவினர்கள், சுயமரியாதை, நிதி சுதந்திரம் போன்றவை தேவை என்பதை தான் புரிந்துக் கொண்டதாகவும் தற்போது தான் விரும்பிய இடத்திற்கு செல்லும் சுதந்திரம் ஜோதிகாவிற்கு உள்ளதாகவும் குழந்தைகளும் சிறப்பான கல்வியை பெற்று வருவதாகவும் சூர்யா கூறியுள்ளார்.

அத்துடன், தான் மாதத்தில் 10 நாட்கள் மும்பையிலும் 20 நாட்கள் சென்னையில் படப்பிடிப்பதற்காகவும் செலவழித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார் சூர்யா.

நீண்ட நாட்களாக காதலித்து வந்த ஜோதிகாவும் சூர்யாவும் 2006 இல் திருமணம் செய்து கொண்டனர்.

சூர்யாவின் குடும்பம் கலப்பு கலாச்சாரம் மற்றும் மதங்களுக்கு இடையேயான திருமணத்தை ஏற்றுக்கொள்ள சிறிது தயக்கம் காட்டியது.

பின்னர், அவர்களது திருமண நிச்சயதார்த்தம் இந்து-தமிழ் பாரம்பரிய முறைப்படி நடந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: JyotikaMumbaiSuriyaசூர்யாமும்பைஜோதிகா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரஞ்சன் ராமநாயக்கவின் அரசியல் வருகையை எவராலும் தடுக்க முடியாது! – ரவி குமுதேஷ்

Next Post

நூலக சேவை நவீனமயப்படுத்தலில் செயற்கை நுண்ணறிவின் வருகை-மாநாடு!

Related Posts

’அரசன்’ படத்துக்கு ஒரு பெரிய உழைப்பு தேவை
சினிமா

2026-02-26
வெளியானது  ‘மரகத மலை’  திரைப்படத்தின் டீசர் !
சினிமா

வெளியானது ‘மரகத மலை’ திரைப்படத்தின் டீசர் !

2026-02-25
‘ராஜா சாப்’ படத்தின் தோல்வியால், மேலும் ஒரு படம் பண்ண முடிவு

வெளியானது தாய் கிழவி திரைப்பட ட்ரைலர்!
சினிமா

வெளியானது தாய் கிழவி திரைப்பட ட்ரைலர்!

2026-02-24
தடைகளைத் தாண்டி வர தயார்- சிவகார்த்திகேயன்
சினிமா

தடைகளைத் தாண்டி வர தயார்- சிவகார்த்திகேயன்

2026-02-24
வெளியானது ‘பெரடைஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ!

2026-02-23
Next Post
நூலக சேவை நவீனமயப்படுத்தலில் செயற்கை நுண்ணறிவின் வருகை-மாநாடு!

நூலக சேவை நவீனமயப்படுத்தலில் செயற்கை நுண்ணறிவின் வருகை-மாநாடு!

பணம் கொடுத்து மக்களை ஒன்றுதிரட்ட வேண்டிய தேவை எமக்குக் கிடையாது! -ரஞ்சன் ராமநாயக்க

அரசியலில் பலரும் என்னை சவாலாகக் கருதுகின்றனர்! - ரஞ்சன்

நாட்டைக் கட்டியெழுப்ப தயக்கமின்றி சகல தீர்மானங்களும் எடுக்கப்படும்-ஜனாதிபதி!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
காலி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார் பொடி லெசி !

பொடி லெஸ்ஸிக்கு 7 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு!

0
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் – கமாண்டோ சலிந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

நிலக்கரி இறக்குமதியில் பாரிய மோசடி: முஜிபுர் ரஹ்மான் காட்டம்

திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

முன்னாள் அமைச்சர் பிரியங்கரவின் சாட்சி விசாரணை ஒத்திவைப்பு!

0
வவுனியா ஓமந்தை பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்!

2026-02-27

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.