• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பிரதமரின் செயலாளர் மற்றும் சீனாவின் ஹெனான் மாகாணக் குழுவின் உபதலைவருக்கிடையில் சந்திப்பு!

Rahul by Rahul
2024/11/06
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரதமரின் செயலாளர் பிரதீப் ஹபுதன்த்ரி மற்றும் மக்கள் சீனக் குடியரசின் ஹெனான் மாகாணக் ஆலோசனை குழுவின் உபதலைவர் Liu Jiongtian தலைமையிலான குழுவினருக்கிடையிலான சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது

அதன்படி இலங்கை மற்றும் ஹெனான் மாகாணத்திற்கிடையிலான வரலாற்று பிணைப்புகள் பட்டு வீதிவழியே பயணிக்கும் தொன்மையான கலாசார தொடர்புகளோடு விருத்தியடைந்ததாக பிரதமரின் செயலாளர் இங்கு தெரிவித்தார்.

ஹெனான் மாகாணத்தின் நவீன விவசாய தொழிநுட்பம், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தி, மின்னியக்க வாகனங்கள் மற்றும் கையடக்க தொலைபேசி உற்பத்திக் கைத்தொழில் மற்றும் ஏனைய தொழிநுட்ப புத்தாக்க உற்பத்திகள் மூலம் பிரதேசத்தின் வளமான பொருளாதாரத்திற்கு பங்களிப்பு வழங்கும் விதம் குறித்து Liu Jiongtian அவர்கள் பிரதமரின் செயலாளருக்கு விளக்கமளித்தார்.

அத்துடன் தொழில் துறை, தொழிநுட்பக் கல்வி மற்றும் உயர்கல்வியினூடாகவும்
சுற்றுலா, கலாசார பரிமாற்று நிகழ்ச்சிகள் மற்றும் புதிய பொருளாதார ஒத்துழைப்புகள் மூலமும் இரு நாடுகளுக்கிடையிலான தொடர்புகளை விருத்தி செய்து கொள்ளும் வாய்ப்புகள் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டிருந்தது

இந்த நிகழ்வில் ஹெனான் மாகாண கலாசார விழுமியங்கள் பிரிவின் பணிப்பாளர் நாயகம் Ren Wei, ஹெனான் மாகாண வெளிநாட்டு அலுவல்கள் காரியாலயத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் திரு. Ai Fan,ஆசிய மற்றும் ஆபிரிக்க அலுவல்கள் தொடர்பான பிரதி பணிப்பாளர் Guo Hua ஆகியோரும் பிரதமரின் மேலதிக செயலாளர் ஹர்ஷ விஜேவர்தன அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Related

Tags: lkanewsPrime MinisterSecretaryupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நண்பர் எனக் கூறி ட்ரம்புக்கு மோடி வாழ்த்து!

Next Post

தடை நீக்கத்தின் பின் மீண்டும் தலைவரானார் வோர்னர்!

Related Posts

தஞ்சம் கோருபவர்களுக்கான விடுதிகள் மூடல்: பிரித்தானிய அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!
இங்கிலாந்து

2026-04-15
மன்னார் வங்காலைப்பாடு கடலில் இரு மீன் பிடி படகுகள் மோதி விபத்து
இலங்கை

பிரித்தானியாவின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது – நேட்டோ முன்னாள் தலைவர் கடும் எச்சரிக்கை!

உக்ரைனுக்கு 1 இலட்சத்துக்கும் அதிக ட்ரோன்கள் வழங்க பிரித்தானியா நடவடிக்கை!

சாக்கோஸ் விவகாரம்: ஸ்டார்மரின் ஒப்பந்தத்திற்கு ட்ரம்ப் தயக்கத்துடன் ஆதரவு!
அமொிக்கா

ட்ரம்ப் – ஸ்டார்மர் மோதல்: விரிசல் அடையும் இரு நாட்டு உறவு

2026-04-15
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் என்பு சிதிலங்கள் மீட்பு!
இலங்கை

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் என்பு சிதிலங்கள் மீட்பு!

2026-04-15
Next Post
தடை நீக்கத்தின் பின் மீண்டும் தலைவரானார் வோர்னர்!

தடை நீக்கத்தின் பின் மீண்டும் தலைவரானார் வோர்னர்!

இஸ்ரேல் துாதரகத்திற்கு அருகில் நபர் ஒருவர் கைது

சுங்கத்திணைக்களத்தின் முன்னாள் அதிகாரிகள் நால்வருக்கு 35 வருட கடூழிய சிறை!

இராஜதந்திர பதவிக்கு நியமிக்கப்பட்ட அனைத்து அரசியல்வாதிகளின் குடும்பத்தினரும் திருப்பி அழைப்பு!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
தஞ்சம் கோருபவர்களுக்கான விடுதிகள் மூடல்: பிரித்தானிய அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

தஞ்சம் கோருபவர்களுக்கான விடுதிகள் மூடல்: பிரித்தானிய அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

0
மன்னார் வங்காலைப்பாடு கடலில் இரு மீன் பிடி படகுகள் மோதி விபத்து

மன்னார் வங்காலைப்பாடு கடலில் இரு மீன் பிடி படகுகள் மோதி விபத்து

0
பிரித்தானியாவின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது – நேட்டோ முன்னாள் தலைவர் கடும் எச்சரிக்கை!

பிரித்தானியாவின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது – நேட்டோ முன்னாள் தலைவர் கடும் எச்சரிக்கை!

0
உக்ரைனுக்கு 1 இலட்சத்துக்கும் அதிக ட்ரோன்கள் வழங்க பிரித்தானியா நடவடிக்கை!

உக்ரைனுக்கு 1 இலட்சத்துக்கும் அதிக ட்ரோன்கள் வழங்க பிரித்தானியா நடவடிக்கை!

0
சாக்கோஸ் விவகாரம்: ஸ்டார்மரின் ஒப்பந்தத்திற்கு ட்ரம்ப் தயக்கத்துடன் ஆதரவு!

ட்ரம்ப் – ஸ்டார்மர் மோதல்: விரிசல் அடையும் இரு நாட்டு உறவு

0
தஞ்சம் கோருபவர்களுக்கான விடுதிகள் மூடல்: பிரித்தானிய அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

தஞ்சம் கோருபவர்களுக்கான விடுதிகள் மூடல்: பிரித்தானிய அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

2026-04-15
மன்னார் வங்காலைப்பாடு கடலில் இரு மீன் பிடி படகுகள் மோதி விபத்து

மன்னார் வங்காலைப்பாடு கடலில் இரு மீன் பிடி படகுகள் மோதி விபத்து

2026-04-15
பிரித்தானியாவின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது – நேட்டோ முன்னாள் தலைவர் கடும் எச்சரிக்கை!

பிரித்தானியாவின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது – நேட்டோ முன்னாள் தலைவர் கடும் எச்சரிக்கை!

2026-04-15
உக்ரைனுக்கு 1 இலட்சத்துக்கும் அதிக ட்ரோன்கள் வழங்க பிரித்தானியா நடவடிக்கை!

உக்ரைனுக்கு 1 இலட்சத்துக்கும் அதிக ட்ரோன்கள் வழங்க பிரித்தானியா நடவடிக்கை!

2026-04-15
சாக்கோஸ் விவகாரம்: ஸ்டார்மரின் ஒப்பந்தத்திற்கு ட்ரம்ப் தயக்கத்துடன் ஆதரவு!

ட்ரம்ப் – ஸ்டார்மர் மோதல்: விரிசல் அடையும் இரு நாட்டு உறவு

2026-04-15

Recent News

தஞ்சம் கோருபவர்களுக்கான விடுதிகள் மூடல்: பிரித்தானிய அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

தஞ்சம் கோருபவர்களுக்கான விடுதிகள் மூடல்: பிரித்தானிய அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

2026-04-15
மன்னார் வங்காலைப்பாடு கடலில் இரு மீன் பிடி படகுகள் மோதி விபத்து

மன்னார் வங்காலைப்பாடு கடலில் இரு மீன் பிடி படகுகள் மோதி விபத்து

2026-04-15
பிரித்தானியாவின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது – நேட்டோ முன்னாள் தலைவர் கடும் எச்சரிக்கை!

பிரித்தானியாவின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது – நேட்டோ முன்னாள் தலைவர் கடும் எச்சரிக்கை!

2026-04-15
உக்ரைனுக்கு 1 இலட்சத்துக்கும் அதிக ட்ரோன்கள் வழங்க பிரித்தானியா நடவடிக்கை!

உக்ரைனுக்கு 1 இலட்சத்துக்கும் அதிக ட்ரோன்கள் வழங்க பிரித்தானியா நடவடிக்கை!

2026-04-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.