• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
பழம்பெரும் தமிழ் நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/11/10
in சினிமா
68 1
A A
0
30
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

நான்கு தசாப்த கால சினிமா வாழ்க்கையில் துணை வேடங்களில் பன்முகத் திறமையால் அறியப்பட்ட புகழ்பெற்ற தமிழ் நடிகரான டெல்லி கணேஷ் (Delhi Ganesh) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் சனிக்கிழமை (09) இரவு காலமனார்.

இறக்கும் போது அவருக்கு வயது 80 ஆகும்.

அவரது மறைவை உறுதிப்படுத்தும் ஒரு இதயப்பூர்வமான அறிக்கையை அவரது குடும்பத்தினர் பகிர்ந்துகொண்டனர்.

அந்த அறிக்கையில்,

நவம்பர் 9 ஆம் திகதி இரவு சுமார் 11 மணியளவில் எங்கள் தந்தை திரு. டெல்லி கணேஷ் காலமானார் என்பதைத் தெரிவிக்க மிகவும் வருந்துகிறோம்.

அவரது உடல் தற்போது சென்னை ராமாபுரத்தில் வைக்கப்பட்டுள்ளது, இறுதி சடங்குகள் நவம்பர் 11 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி கணேஷ், நகைச்சுவை, முக்கியமான துணை கதாப்பாத்திரம் மற்றும் வில்லன் ஆகிய கதாப்பாத்திரங்களில் சுமார் 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசன் ஆகியோருடன் திரையுலகில் ஒன்றாக பல திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தையும் பெற்றிருந்தார்.

Related

Tags: ChennaiDelhi Ganeshசென்னைடெல்லி கணேஷ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மதுவரித் திணைக்களத்தின் அறிவிப்பு!

Next Post

துப்பாக்கிச் சூட்டில் பெண் உட்பட இருவர் உயிரிழப்பு!

Related Posts

“மூன்று உலகங்களுக்கும் ஒரே அரசன்” வெளியானது ‘ராமாயணம்’ டிரெய்லர்
சினிமா

2026-07-30
சிறுவன் ஜேசன் சஞ்சய்க்கு நடனம் கற்றுக்கொடுக்கும் தளபதி விஜய்!

2026-07-28
சென்னையில் ஜப்பானிய திரைப்பட விழா கோலாகலம்

சினிமா கொண்டாட்டம் போதும், மக்கள் சேவைக்கு வாருங்கள்; தனுஷ் அழைப்பு!

2026-07-27
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க பிறப்பித்த உத்தரவு இடைநிறுத்தம்!
சினிமா

3 நாட்களில் ஜனநாயகன் பெற்ற அமோக வசூல்!

2026-07-26
‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு
சினிமா

‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு

2026-07-24
Next Post
துப்பாக்கிச் சூட்டில் பெண் உட்பட இருவர் உயிரிழப்பு!

துப்பாக்கிச் சூட்டில் பெண் உட்பட இருவர் உயிரிழப்பு!

பிரிக்ஸ் உறுப்புரிமை விண்ணப்பம் தொடர்பான அரசாங்கத்தின் தெளிவுபடுத்தல்!

வாக்குரிமையை பயன்படுத்துமாறு மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தல்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
பாரம்பரிய கலாசாரத்தைப் பேணும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்!

குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்பணை செய்தவருக்கு ஒரு மில்லியன் ரூபாய் அபராதம்!

புகையிரதங்களில் அதிக விலைக்கு தண்ணீர் போத்தல்களை விற்ற நிறுவனத்திற்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் !

0
கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!

தொழிலாளி மீது மண் மேடு சரிந்து விழுந்து விபத்து!

0
கல்வான் மோதலுக்குப் பின்னர் சீன ஜனாதிபதி இந்தியா விஜயம்?

அஸ்வெசும – 450,000 புதிய விண்ணப்பதாரர்கள்

அஸ்வெசும பயனாளிகளின் பட்டியல் புதுப்பிப்பு 73% நிறைவு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.