• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆன்மீகம்
வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும் தேவ உதனி ஏகாதசி வழிபாடு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/11/12
in ஆன்மீகம்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

வருடத்தில் 24 ஏகாதசிகள் வந்தாலும் ஒரு சில மாதங்களில் வரும் ஏகாதசிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும்.

அப்படிப்பட்ட மிகவும் முக்கியமான, சிறப்பு வாய்ந்த ஏகாதசி தான் நவம்பர் 12 ஆம் திகதியான இன்று வரும் தேவ உதனி ஏகாதசி ஆகும்.

இதை பிரபோதினி ஏகாதசி என்றும் சொல்லுவது உண்டு.

ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் இந்த ஏகாதசி நாளில் தான் மகாவிஷ்ணு, தன்னுடைய நான்கு மாத உறக்கத்திற்கு பிறகு கண் விழிக்கும் நாளாக கருதப்படுகிறது.

அதனால் இது வாழ்க்கையையே மாற்றி, புதிய வெளிச்சத்தையும், மகிழ்ச்சியையும், செல்வ நலன்களையும் அள்ளித்தரும் அற்பது விரத நாளாக கருதப்படுகிறது.

தேவ என்றால் இறைவன் அல்லது மகாவிஷ்ணு, உதனி என்றால் கண் விழிப்பது, ஏகாதசி என்றால் 11 ஆவது நாள். மகாவிஷ்ணு கண்விழிக்கும் 11 ஆவது நாள் என்பதை குறிப்பதே தேவ உதனி ஏகாதசி ஆகும்.

காக்கும் கடவுளான மகாவிஷ்ணு கண் விழித்து எழும் நாள் என்பதால் ஐப்பசி மாத ஏகாதசிக்கு பிறகு வரும் நாட்களில் திருமணம் போன்ற மங்கல காரியங்கள் அதிக அளவில் நடத்துவார்கள்.

இந்த ஏகாதசி நாளில் வாழ்க்கை அமைதி, செல்வ வளம், மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்க வேண்டும் என பக்தர்கள் பெருமாளிடம் வழிபடுவதுண்டு.

தேவ உதனி ஏகாதசிக்கு விரதத்திற்கு மற்றொரு சிறப்பும் உண்டு.

இந்த நாளில் விரதம் இருந்து பெருமாளை மனதார பிரார்த்தை செய்தால் பாதுகாப்பு, வெற்றிகள், விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறுவதற்கான புதிய வாய்ப்புகள், வழிகள் துவங்கும்.

இது செல்வ வளத்தையும், நிறைவான வாழ்க்கையையும் தரக் கூடிய ஏகாதசியாகும்.

இந்த நாளில் எவர் ஒருவர் விரதம் இருந்து வழிபடுகிறார்களோ அவர் செய்த கடுமையான பாவங்களும் மன்னிக்கப்பட்டு, அவரது வாழ்க்கை சிறப்பதுடன், அவரது முன்னோர்களும் நரகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு மோட்சம் அடைவதற்காக வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

தேவ உதனி ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து புனித நீராடினால் உடல், மனம், ஆத்மா ஆகியன சுத்தமடையும்.

உணவு, நீர் ஆகியவற்றை தவிர்த்து கடுமையாக விரதம் இருந்து வழிபட்டு, மாலையில் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

அன்றைய தினம் பெருமாள் தூக்கத்தில் இருந்து எழுவதால் அவருக்கு விளக்கேற்றி, பழங்கள், இனிப்புகள், காய்கறிகள் படைத்தும், இனிமையான பாடல்கள் பாடியும் வழிபட வேண்டும்.

இந்த நாளில் நல்லெண்ணெய்யில் தீபம் ஏற்றி வழிபடுவது மிக மிக சிறப்பானதாகும்.

Related

Tags: ekadashimaha vishnuஏகாதசிவிஷ்ணு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தேர்தல் பிரச்சார நடவடிக்கை நிறைவு; அமைதியான காலம் அமுலில்!

Next Post

மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்த மதுவரித் திணைக்களம்!

Related Posts

பழனி பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா
ஆன்மீகம்

2026-04-23
திருப்பதியில் விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி?
ஆன்மீகம்

திருப்பதியில் விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி?

2026-04-16
இலங்கை ஆன்மீகத் தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
ஆசிரியர் தெரிவு

2026-04-03
இன்று புனித வெள்ளி நாளாகும்!
ஆசிரியர் தெரிவு

இன்று புனித வெள்ளி நாளாகும்!

2026-04-03
உகாதி திருவிழா: 17ம் திகதி ஏழுமலையான் கோயிலில் ஆகம முறையில் ஆழ்வார் திருமஞ்சனம்

2026-03-06
மாசி மகத்தை முன்னிட்டு 1008 சங்கு பூஜை
ஆன்மீகம்

மாசி மகத்தை முன்னிட்டு 1008 சங்கு பூஜை

2026-03-02
Next Post
மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்த மதுவரித் திணைக்களம்!

மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்த மதுவரித் திணைக்களம்!

மியன்மார் சைபர் முகாம்களுக்காக குறிவைக்கப்படும் டுபாயிலுள்ள இலங்கையர்கள்!

தரமற்ற மருந்து விநியோகம் தொடர்பில் 18 அமைச்சர்களிடம் விசாரணை!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
ஹார்முஸ் நீரிணை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி; பேச்சுவார்த்தை இறுதி தருவாயில்!

பாகிஸ்தான் ரயில் தண்டவாளம் அருகே தற்கொலைத் தாக்குதல்; 14 பேர் உயிரிழப்பு!

அகமதாபாத் – கொழும்பு இடையில் நேரடி விமான சேவைகள்!

இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வாய்ப்பில்லை – ரில்வின் சில்வா!

தங்க நகைகள் பறிமுதல், மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய நபர் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.