தேசிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இரு பதவிகளுக்கான பேச்சுவார்த்தை கொழும்பு 7 மலர் வீதி கட்சி அலுவலகத்தில் ஆரம்பமாகியுள்ளது
புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிட்ட இரண்டு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை கட்சியில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை நியமிப்பது தொடர்பிலான தீர்மானத்தில் கட்சி உடன்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது.
இன்னிலையில் இந்த இரு தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிகளுக்கான பேச்சுவார்த்தை கொழும்பு 7 மலர் வீதி அலுவலகத்தில் ஆரம்பமாகியுள்ளது


















