• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனம் தொடர்பில் SJB இன்று தீர்மானம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/11/22
in இலங்கை, முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
998
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) எஞ்சிய தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பாளர்கள் தொடர்பில் இன்று (22) இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

அதன்படி, இது தொடர்பான தீர்மானம் இன்று எடுக்கப்படும் என அக் கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி, 5 தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனங்களை வென்றுள்ளதுடன், அதன் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார அவற்றில் ஒன்றில் ஏற்கனவே சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

இதன்படி, எஞ்சிய 4 தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான பெயர்கள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும் என பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Related

Tags: MPSJBஐக்கிய மக்கள் சக்தி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட முத்து ராஜா யானையின் தந்தங்களை வெட்ட திட்டம்!

Next Post

ருஹுணு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் போராட்டம் தொடர்கிறது!

Related Posts

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை
இலங்கை

மங்களகமவில் சோகம்! காட்டு யானை தாக்கியதில் முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு!!

2026-04-26
யாழ் மருத்துவ சங்கம் – மருத்துவப் பிரதிநிதிகள் சங்கம் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் !

சர்வதேச பொலிஸ் அமைப்பில் உரையாற்ற பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரான்ஸ் பயணம்!

இடிந்து விழுந்த வங்கி கட்டிடம் – பணத்தை தேடி மக்கள் கூட்டம்!
இந்தியா

தூரத்து உறவினர்கள் உயிரிழந்தால் தொழிலாளர்களுக்கு ஒரு வார விடுமுறை – புதிய சடடமூலம் பரிசீலனையில்
இங்கிலாந்து

பெருமளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக உள்ளதாக பிரதமர் ஸ்டார்மர் தெரிவிப்பு!

2026-04-26
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான தாக்குதல் முயற்சி: துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது!
இங்கிலாந்து

வட அயர்லாந்தில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் குண்டுவெடிப்பு சம்பவம் !

2026-04-26
Next Post
ருஹுணு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் போராட்டம் தொடர்கிறது!

ருஹுணு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் போராட்டம் தொடர்கிறது!

பாகிஸ்தான் வாகன தொடரணி மீதான தாக்குதல்; இறப்பு எண்ணிக்கை 42 ஆக உயர்வு!

ஐஸ்வர்யம் பெருக கார்த்திகை வெள்ளிக்கிழமை பூஜை!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

மங்களகமவில் சோகம்! காட்டு யானை தாக்கியதில் முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு!!

0
யாழ் மருத்துவ சங்கம் – மருத்துவப் பிரதிநிதிகள் சங்கம் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் !

யாழ் மருத்துவ சங்கம் – மருத்துவப் பிரதிநிதிகள் சங்கம் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் !

0
சர்வதேச பொலிஸ் அமைப்பில் உரையாற்ற பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரான்ஸ் பயணம்!

சர்வதேச பொலிஸ் அமைப்பில் உரையாற்ற பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரான்ஸ் பயணம்!

0
தொழில்நுட்ப உலகில் AI புயல்! 2026-ல் மட்டும் 96,000 ஊழியர்கள் பணிநீக்கம்!

பஞ்சாபில் ஆட்டம் காணும் ஆம் ஆத்மி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.