• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
191 ஓட்டங்களுக்குள் சுருண்டது தென்னாப்பிரிக்கா!

191 ஓட்டங்களுக்குள் சுருண்டது தென்னாப்பிரிக்கா!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/11/28
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கிரிக்கெட், விளையாட்டு
69 0
A A
0
30
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

டர்பனில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 191 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

நேற்றைய தினம் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை தென்னாப்பிரிக்காவுக்கு வழங்கியது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா 20.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 80 ஓட்டங்கள‍ை பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது.

இதனால், ஆட்டம் பாதிக்கப்பட முதல் நாள் ஆட்டம் மதிய நேர இடைவேளையுடன் நிறைவுக்கு வந்தது.

இந் நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் மீண்டும் ஆரம்பிக்க தென்னாப்பிரிக்க அணி, 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் 191 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இந்த இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணித் தலைவர் டெம்பா பவுமா தனது 22 ஆவது டெஸ்ட் அரை சதத்தை பூர்த்தி செய்து 70 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

16 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் இலங்கைக்கு எதிராக பவுமா பெற்றுக் கொண்ட மூன்றாவது 50க்கும் அதிகமான ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.

இந்த டெஸ்டுக்கு முன்பு இலங்கைக்கு எதிராக அவரது சராசரி 17.33 ஆகும்.

இதேவ‍ேளை, பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் லஹிரு குமார, அஷித பெர்னாண்டோ ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், பிரபாத் ஜெயசூர்ய, விஷ்வ பெர்னாண்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் தென்னாப்பிரிக்க அணி பெற்றுக் கொண்ட மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.

முன்னதாக தென்னாப்பிரிக்க அணி இலங்கையில் கடந்த 2006 ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டியொன்றில் 169 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Image

Related

Tags: Durbansouth africaSri Lankaஇலங்கைடெஸ்ட்தென்னாப்பிரிக்கா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை தொடர்பில் புதிய அறிவிப்பு!

Next Post

INSTA UPDATE – இனி உங்க Followersக்கு செல்ல பேர் வைக்கலாம்

Related Posts

‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள்!
இலங்கை

‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள்!

2026-09-18
அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – சாணக்கியன் எம்.பி.!
இலங்கை

அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – சாணக்கியன் எம்.பி.!

2026-09-18
செங்கடல் நெருக்கடி தீவிரம்: சீன உதவியை நாடிய சவுதி அரேபியா!
ஆசிரியர் தெரிவு

செங்கடல் நெருக்கடி தீவிரம்: சீன உதவியை நாடிய சவுதி அரேபியா!

2026-09-18
நாமல் ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!
இலங்கை

நாமல் ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

2026-09-18
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!
JUST IN

நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

2026-09-18
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!
இலங்கை

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
Next Post
INSTA UPDATE – இனி உங்க Followersக்கு செல்ல பேர் வைக்கலாம்

INSTA UPDATE – இனி உங்க Followersக்கு செல்ல பேர் வைக்கலாம்

சொலிசிட்டர் ஜெனரலாக விராஜ் தயாரத்ன நியமனம்!

சொலிசிட்டர் ஜெனரலாக விராஜ் தயாரத்ன நியமனம்!

மாவீரர் நாளும் சுயமரியாதையும்: சுயநிர்ணய உரிமையின் வெளிப்பாடு!

மாவீரர் நாளும் சுயமரியாதையும்: சுயநிர்ணய உரிமையின் வெளிப்பாடு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள் 

‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள் 

0
அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – சாணக்கியன் எம்.பி.!

அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – சாணக்கியன் எம்.பி.!

0
செங்கடல் நெருக்கடி தீவிரம்: சீன உதவியை நாடிய சவுதி அரேபியா!

செங்கடல் நெருக்கடி தீவிரம்: சீன உதவியை நாடிய சவுதி அரேபியா!

0
நாமல் ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

நாமல் ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

0
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

0
‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள் 

‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள் 

2026-09-18
அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – சாணக்கியன் எம்.பி.!

அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – சாணக்கியன் எம்.பி.!

2026-09-18
செங்கடல் நெருக்கடி தீவிரம்: சீன உதவியை நாடிய சவுதி அரேபியா!

செங்கடல் நெருக்கடி தீவிரம்: சீன உதவியை நாடிய சவுதி அரேபியா!

2026-09-18
நாமல் ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

நாமல் ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

2026-09-18
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

2026-09-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.