• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
உழவு இயந்திரம் அடித்து செல்லப்பட்ட சம்பவம் – மற்றொரு சடலம் கண்டெடுப்பு

உழவு இயந்திரம் அடித்து செல்லப்பட்ட சம்பவம் – மற்றொரு சடலம் கண்டெடுப்பு

Kavipriya S by Kavipriya S
2024/11/30
in இலங்கை, முக்கிய செய்திகள்
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

காரைதீவு – மாவடிப்பள்ளி பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உழவு வண்டியொன்று அடித்துச் செல்லப்பட்டதையடுத்து காணாமல் போயிருந்த மற்றுமொரு சிறுவனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதன்படி, அனர்த்தத்தில் காணாமல் போயிருந்த 8 பேரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். நிந்தவூர் பகுதியிலிருந்து மதரஸா பாடசாலை ஒன்றில் பயிலும் மாணவர்களுடன் சம்மாந்துறை நோக்கிப் பயணித்த உழவு வண்டியொன்று கடந்த 26ஆம் திகதி இரவு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

அதில் பயணித்தவர்களில் 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன் சிலர் அன்றைய தினமே மீட்கப்பட்டனர்.

இதேவேளை, காரைதீவு மாவடிப்பள்ளி பகுதியில் உழவு வண்டி ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதான மதரஸா பாடசாலையின் அதிபரும் ஆசிரியர் ஒருவரும் எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தின் போது, குறித்த சந்தேகநபர்கள் அலட்சியமாகச் செயற்பட்டுள்ளமை சாட்சி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. மதரஸா பாடசாலைக்கு அருகில் சென்று மாணவர்களைப் பேருந்தில் ஏற்றிக் கொண்டு மாவடிப்பள்ளி நோக்கி பயணித்தாக பஸ்ஸின் சாரதி சாட்சியளித்துள்ளார்.

மழை காரணமாக அந்த பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருந்ததுடன் தம்மால் முன்னோக்கிச் செல்ல முடியாதெனப் பஸ்ஸின் சாரதி குறித்த மதரஸா பாடசாலையின் அதிபரிடம் அறியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து உழவு வண்டியில் மாணவர்களை ஏற்றிக் கொண்டு குறித்த மதரஸா பாடசாலையின் அதிபர் பயணித்துள்ளார்.

குறித்த உழவு வண்டி கவிழும் சந்தர்ப்பத்தில் மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 30 பேர் பயணித்துள்ளதாக நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நிவாரணம் வழங்க 10 மீட்பு குழுக்கள் களத்தில்

Next Post

படகு கவிழ்ந்து விபத்து – 27 பேர் உயிரிழப்பு – 100ற்கும் மேற்பட்டோர் மாயம்

Related Posts

அமெரிக்க இடைத்தேர்தல்: ஜனநாயகக் கட்சியினர் ஆரம்பக் கட்ட முன்னிலை!
அமொிக்கா

அமெரிக்க இடைத்தேர்தல்: ஜனநாயகக் கட்சியினர் ஆரம்பக் கட்ட முன்னிலை!

2026-11-04
சொகுசு வாகன நிதி மூல விசாரணையில் பெண் பொலிஸ் அதிகாரி கைது!
இலங்கை

சொகுசு வாகன நிதி மூல விசாரணையில் பெண் பொலிஸ் அதிகாரி கைது!

2026-11-04
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!
இலங்கை

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-11-04
ஐரோப்பிய ஒன்றியத்துடன் 10 மில்லியன் யூரோ நிதியுதவி ஒப்பந்தம்!
இலங்கை

ஐரோப்பிய ஒன்றியத்துடன் 10 மில்லியன் யூரோ நிதியுதவி ஒப்பந்தம்!

2026-11-03
பொருளாதார நடவடிக்கைகளுக்காக ‘TIN’ இலக்கம் கட்டாயம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிறப்பு அறிவித்தல்!
இலங்கை

பொருளாதார நடவடிக்கைகளுக்காக ‘TIN’ இலக்கம் கட்டாயம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிறப்பு அறிவித்தல்!

2026-11-03
Next Post
படகு கவிழ்ந்து விபத்து – 27 பேர் உயிரிழப்பு – 100ற்கும் மேற்பட்டோர் மாயம்

படகு கவிழ்ந்து விபத்து – 27 பேர் உயிரிழப்பு – 100ற்கும் மேற்பட்டோர் மாயம்

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
அமெரிக்க இடைத்தேர்தல்: ஜனநாயகக் கட்சியினர் ஆரம்பகட்ட முன்னிலை!

அமெரிக்க இடைத்தேர்தல்: ஜனநாயகக் கட்சியினர் ஆரம்பகட்ட முன்னிலை!

0
சொகுசு வாகன நிதி மூல விசாரணையில் பெண் பொலிஸ் அதிகாரி கைது!

சொகுசு வாகன நிதி மூல விசாரணையில் பெண் பொலிஸ் அதிகாரி கைது!

0
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
ஐரோப்பிய ஒன்றியத்துடன் 10 மில்லியன் யூரோ நிதியுதவி ஒப்பந்தம்!

ஐரோப்பிய ஒன்றியத்துடன் 10 மில்லியன் யூரோ நிதியுதவி ஒப்பந்தம்!

0
அமெரிக்க இடைத்தேர்தல்: ஜனநாயகக் கட்சியினர் ஆரம்பகட்ட முன்னிலை!

அமெரிக்க இடைத்தேர்தல்: ஜனநாயகக் கட்சியினர் ஆரம்பகட்ட முன்னிலை!

2026-11-04
சொகுசு வாகன நிதி மூல விசாரணையில் பெண் பொலிஸ் அதிகாரி கைது!

சொகுசு வாகன நிதி மூல விசாரணையில் பெண் பொலிஸ் அதிகாரி கைது!

2026-11-04
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-11-04
ஐரோப்பிய ஒன்றியத்துடன் 10 மில்லியன் யூரோ நிதியுதவி ஒப்பந்தம்!

ஐரோப்பிய ஒன்றியத்துடன் 10 மில்லியன் யூரோ நிதியுதவி ஒப்பந்தம்!

2026-11-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: