நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
ஏனைய இடங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்.
நாட்டின் பெரும்பாலான இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்று:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று வடகிழக்கு அல்லது திசையில் மாறுபடும். காற்றின் வேகம் மணிக்கு (20-30) கி.மீ. ஆக இருக்கும்
கடல் நிலை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் ஓரளவு காணப்படும்.