தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று தனது 15 வருட காதலரான ஆண்டனி என்பவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் கீர்த்தியின் திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

© 2026 Athavan Media, All rights reserved.