• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
4 ஆவது டெஸ்ட் 184 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/12/30
in கிரிக்கெட், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

மெல்போர்னில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாளான இன்று (30) அவுஸ்திரேலிய அணி 184 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலியா ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இரு அணிகளுக்கும் இடையிலான பார்டர் – கவாஸ்கர் கிண்ணத் தொடரின் 4 ஆவது டெஸ்ட் போட்டி கடந்த 26 ஆம் திகதி தொடங்கியது.

பாக்சிங் டே என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த டெஸ்ட்டில் முதலில் துடுப்பாட்டம் செய்த அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ஓட்டங்களை குவித்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 369 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

105 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2 ஆவது இன்னிங்சை ஆடிய அவுஸ்திரேலியா 234 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் பாக்சிங் டே டெஸ்ட்டில் வெற்றிபெற இந்தியாவுக்கு 340 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

போட்டியின் இறுதி நாளான இன்று 340 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.

எனினும், அவுஸ்திரேலிய அணியின் அதிரடி பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

முன்னணி வீரர்களான ரோகித் சர்மா 9 ஓட்டத்துடனும், கே.எல். ராகுல் ஓட்டம் எதுவும் எடுக்காமலும் (0 ரன்), கோலி 5 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

சிறிது நேரம் தாக்குப்பிடித்து ஆடிய ரிஷப் பண்ட் 30 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து களம் இறங்கிய ஜடேஜா 2 ஓட்டத்துடனும், நிதிஷ் குமார் ஒரு ஓட்டத்துடனும், ஆகாஷ் தீப் 7 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

மறுபுறம் நிதானமாக ஆடி வந்த ஜெய்ஸ்வால் 84 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் இந்தியா 79.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 155 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

இதன் மூலம் அவுஸ்திரேலியா 184 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என அவுஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஜனவரி 03 ஆம் திகதி சிட்னியில் தொடங்குகிறது.

Related

Tags: AustraliaINDIAMelbourneஇந்தியாடெஸ்ட்மெல்போர்ன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

25ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசன்ன ரொட்ரிகு நியமனம்!

Next Post

விவசாயிகளின் போராட்டத்தால் பஞ்சாப்பில் இயல்பு நிலை பாதிப்பு!

Related Posts

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!
கிரிக்கெட்

2026-05-06
LPL 2026 க்கான வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவு நாளை மறுதினம் ஆரம்பம்!

சஞ்சு சாம்சன் அதிரடி; டெல்லியை இலகுவாக வீழ்த்திய சென்னை!
ஆசிரியர் தெரிவு

கனேடிய விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஈரான் கால்பந்து அதிகாரிகள்!
உதைப்பந்தாட்டம்

கனேடிய விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஈரான் கால்பந்து அதிகாரிகள்!

2026-04-30
வீணான ரிகெல்டனின் சதம்; 6 விக்கெட்டுகளால் மும்பையை வீழ்த்திய ஹைதராபாத்!
ஆசிரியர் தெரிவு

வீணான ரிகெல்டனின் சதம்; 6 விக்கெட்டுகளால் மும்பையை வீழ்த்திய ஹைதராபாத்!

2026-04-30
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பெறுப்புக்களை ஏற்றுக் கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சு!
கிரிக்கெட்

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பெறுப்புக்களை ஏற்றுக் கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சு!

2026-04-29
Next Post
விவசாயிகளின் போராட்டத்தால் பஞ்சாப்பில் இயல்பு நிலை பாதிப்பு!

விவசாயிகளின் போராட்டத்தால் பஞ்சாப்பில் இயல்பு நிலை பாதிப்பு!

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிணையில் விடுதலை!

கடற்படைக்கு புதிய தளபதி நியமனம்!

கடற்படைக்கு புதிய தளபதி நியமனம்!

  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

0
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

Recent News

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.