• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
துருக்கி ஹோட்டல் தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு, 32 பேர் காயம்!

துருக்கி ஹோட்டல் தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு, 32 பேர் காயம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/01/21
in உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

துருக்கியில் அமைந்துள்ள ஸ்கை ரிசார்ட் (ski resort) ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததுடன், 32 பேர் காயமடைந்துள்ளனர்.

நாட்டின் வடமேற்கில் உள்ள கர்தல்காயாவில் அமைந்துள்ள ஹோட்டலின் உணவகத்தில் செவ்வாய்க்கிழமை (21) இரவு தீ விபத்து ஏற்பட்டதாக துருக்கி உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா தெரிவித்தார்.

ஹோட்டல் அமைந்துள்ள போலு மாகாணத்தின் ஆளுநர், பாதிக்கப்பட்டவர்களில் இருவர் தீப்பரவலை அடுத்து பீதியில் கட்டிடத்திலிருந்து குதித்து இறந்ததாகக் அரசு நடத்தும் செய்தி நிறுவனமான அனடோலுவிடம் கூறினார்.

போலு ஆளுனரின் கருத்துப்படி, விபத்து நடந்த போது ஹோட்டலில் 234 விருந்தினர்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஹோட்டலின் கூரை மற்றும் மேல் தளங்கள் தீப்பற்றி எரிவதை காட்டும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

Image

தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. ஹோட்டலின் வெளிப்புறத்தில் உள்ள மரப் பலகைகள் தீ பரவுவதை துரிதப்படுத்தியிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எவ்வாறெனினும், தீ விபத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு 30 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 28 ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்தது.

கர்தல்காயா என்பது இஸ்தான்புல்லுக்கு கிழக்கே 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோரோக்லு மலைகளில் உள்ள ஒரு பிரபலமான ஸ்கை ரிசார்ட் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Fireski resortTurkeyதீ விபத்துதுருக்கிஸ்கை ரிசார்ட்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

SJB உடன் இணைந்து செயற்படுவது தொடர்பான கலந்துரையாடுவதற்கு ரணில் அனுமதி!

Next Post

பொது மக்களின் உதவியை நாடிய பொலிஸார்!

Related Posts

அமெரிக்காவில் பனியுடன் கூடிய வானிலை
அமொிக்கா

அமெரிக்காவில் பனியுடன் கூடிய வானிலை

2026-02-02
ரஷ்யா ஐரோப்பாவுடன் போரில் ஈடுபடுவது உறுதி – உக்ரைனுக்கு ஆதரவை வலுப்படுத்துமாறு முன்னாள் அமெரிக்க ஜெனரல் வலியுறுத்தல்!
உலகம்

ரஷ்யா ஐரோப்பாவுடன் போரில் ஈடுபடுவது உறுதி – உக்ரைனுக்கு ஆதரவை வலுப்படுத்துமாறு முன்னாள் அமெரிக்க ஜெனரல் வலியுறுத்தல்!

2026-02-02
நீண்ட இடைவெளிக்குப் பின் திறக்கப்பட்ட ரஃபா எல்லை
உலகம்

நீண்ட இடைவெளிக்குப் பின் திறக்கப்பட்ட ரஃபா எல்லை

2026-02-02
அமெரிக்காவின் வர்த்தக நெருக்கடிகளுக்கு மத்தியிலும் F-35 விழாவில் பங்கேற்கும் கனடிய இராணுவம்!
அமொிக்கா

அமெரிக்காவின் வர்த்தக நெருக்கடிகளுக்கு மத்தியிலும் F-35 விழாவில் பங்கேற்கும் கனடிய இராணுவம்!

2026-02-02
கிராமி விருதை அள்ளி சென்ற பிரபலங்களின் விபரங்கள் இதோ!
அமொிக்கா

கிராமி விருதை அள்ளி சென்ற பிரபலங்களின் விபரங்கள் இதோ!

2026-02-02
பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை மூடும் விவகாரம்
இங்கிலாந்து

பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை மூடும் விவகாரம்

2026-02-02
Next Post
பொது மக்களின் உதவியை நாடிய பொலிஸார்!

பொது மக்களின் உதவியை நாடிய பொலிஸார்!

இலங்கையில் உள்ள முக்கிய தேயிலை ஏற்றுமதி நிறுவனம் 300 மில்லியன் அமெரிக்க டொலர் வரி ஏய்ப்பு செய்து வருகிறது – மஹிந்தானந்த

நாட்டில் தேயிலைப் பயிர்ச்செய்கையில் பாதிப்பு!

வடக்கில் மூன்று முதலீட்டு வலயங்களை நிறுவ நடவடிக்கை-ஜனாதிபதி!

வடக்கில் மூன்று முதலீட்டு வலயங்களை நிறுவ நடவடிக்கை-ஜனாதிபதி!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
அமெரிக்காவில் பனியுடன் கூடிய வானிலை

அமெரிக்காவில் பனியுடன் கூடிய வானிலை

0
மன்னாரில் ஆமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் 03 சந்தேக நபர்கள் கைது!

மன்னாரில் ஆமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் 03 சந்தேக நபர்கள் கைது!

0
‘திருமணம்’ படத்துக்கு தமிழக அரசு விருது நிராகரிப்பு

‘திருமணம்’ படத்துக்கு தமிழக அரசு விருது நிராகரிப்பு

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

சட்டத்தரணிகள் மீதான தாக்குதல் – சந்தேகநபர் கைது!

0
விபத்தில் சிக்கி 17 வயது சிறுமி உயிரிழப்பு

அநுராதபுரம், மாத்தளை சந்திப் பகுதியில் வாகன விபத்து

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.