• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
உர மானியம் பெற்றுக் கொள்ளும் விவசாயிகளுக்கு முக்கிய அறிவித்தல்!

உர மானியம் பெற்றுக் கொள்ளும் விவசாயிகளுக்கு முக்கிய அறிவித்தல்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/01/30
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

உர மானியங்களை பெற்றுக்கொள்ளும் விவசாயிகள் விளைச்சலின் போது அறுவடையில் ஒரு பகுதியை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார். ஆனால், இதுதொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த, ”விவசாயத்திற்கு தேவையான நீரை அரிசி ஆலை உரிமையாளர்கள் வழங்குவதில்லை எனவும் அது இந்த நாட்டு மக்களது வரிப்பணத்தில் வழங்கப்படுவதாகவும்” சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நெல் விற்பனைச் சபையானது, மக்களுக்கு சேவையாற்ற முயன்று வரும் நிலையில் விவசாயிகளும் சமூகத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, எதிர்க்காலத்தில் உர மானியங்களை பெற்றுக்கொள்ளும் விவசாயிகள் விளைச்சலின் போது அறுவடையில் ஒரு பகுதியை அரசாங்கத்திற்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், அவ்வாறான தீர்மானம் தற்போது மேற்கொள்ளப்படவில்லை என்ற போதிலும் எதிர்காலத்தில் விவசாயிகளின் விளைச்சலில் ஒரு பகுதியை பெற்றுக்கொள்வதற்காக பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

அதேநேரம், கடந்த வருடம் நவம்பர் மாதம் வெள்ளத்தினால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கான நட்டஈடு இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, பொலன்னறுவை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இந்த நட்டஈடு வழங்கப்படவுள்ளதாக குறித்த சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளின் கணக்கில் நட்டஈட்டுத் தொகையை வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த கொடுப்பனவுகள், 13,  379 ஏக்கருக்குரிய நெல் பயிர் செய்கை விவசாயிகளுக்கு மாத்திரமே வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related

Tags: Sri Lankaஉரமானியம்கே.டி.லால்காந்த
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி!

Next Post

மகாத்மா காந்தியின் நினைவு தினம் – சிறப்பு கட்டுரை

Related Posts

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!
இலங்கை

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய இருவர் கைது!

2026-02-28
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-02-28
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய செயற்திட்டமான ‘ஆரோக்கியா’ திட்டத்திலிருந்து விலக GMOA தீர்மானம்

2026-02-27
‘டித்வா’ சூறாவளியில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி
இலங்கை

‘டித்வா’ சூறாவளியில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

2026-02-27
மேர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்
இலங்கை

மேர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்

2026-02-27
காலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்திய விற்பனை நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை
மன்னாா்

காலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்திய விற்பனை நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை

2026-02-27
Next Post
மகாத்மா காந்தியின் நினைவு தினம் – சிறப்பு கட்டுரை

மகாத்மா காந்தியின் நினைவு தினம் - சிறப்பு கட்டுரை

பேஸ்ட்ரியால் ஆபத்து? கனடாவில் 69 பேர் பாதிப்பு

பேஸ்ட்ரியால் ஆபத்து? கனடாவில் 69 பேர் பாதிப்பு

மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு சி.வி.கே.சிவஞானம் அஞ்சலி!

மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு சி.வி.கே.சிவஞானம் அஞ்சலி!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய இருவர் கைது!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய செயற்திட்டமான ‘ஆரோக்கியா’ திட்டத்திலிருந்து விலக GMOA தீர்மானம்

0
சபாஹார் துறைமுகத்திற்கு இந்தியா நிதி ஒதுக்காதது ஏமாற்றம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.