• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தில் மற்றுமொரு மோசடி அம்பலம்!

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தில் மற்றுமொரு மோசடி அம்பலம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/02/03
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

இரத்தினபுரி, கலவானை, பொல்கொட்டுவ பிரதேசத்தில் உள்ள வாகன விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட ஐந்து வாகனங்கள் இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்டு வாகனங்கள் விற்பனை செய்யப்படுவதாக ஊழல் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட வாகனங்களின் மொத்த மதிப்பு ஏழு கோடி ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கைது செய்யப்பட்ட வாகன விற்பனை நிலையத்தின் உரிமையாளர் பொலிஸ் விசாரணையின் போது திடீரென சுகயீனமுற்று மயக்கமடைந்துள்ள நிலையில் இரத்தினபுரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வாகனங்களின் இயந்திர எண்கள் போலியாக தயாரிக்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளதாகவும், ஆவணங்கள் போலியாக தயாரிக்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோதமாக வாகனங்களை இணைப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு பெரும் இழப்பு ஏற்படுவதால், கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மத்திய ஊழல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யானை துரத்தியதில் சட்டவிரோத மின்கம்பியில் சிக்குண்டு விவசாயி மரணம்!

Next Post

மறுமலர்ச்சி யுகத்திற்கான கூடிய கூட்டு முயற்சியில் இணையுமாறும் ஜனாதிபதி அழைப்பு!

Related Posts

நாட்டின் பல பகுதிகளில் மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை!
ஆசிரியர் தெரிவு

நாட்டின் பல பகுதிகளில் மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை!

2026-09-01
எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்!
இலங்கை

22ஆவது திருத்த மனுக்கள்: ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு நியமனம்!

2026-08-31
நானுஓயா எபட்ஸ்போர்ட் தமிழ் வித்தியாலயத்தின்மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி
இலங்கை

நானுஓயா எபட்ஸ்போர்ட் தமிழ் வித்தியாலயத்தின்மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

2026-08-31
பாணின் விலை 10 ரூபாவினால் உயர்வு!
இலங்கை

பாணின் விலை 10 ரூபாவினால் உயர்வு!

2026-08-31
பிஷ்கெக்கில் ஈரானிய ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு!
இந்தியா

பிஷ்கெக்கில் ஈரானிய ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

2026-08-31
இறக்குமதிக் கட்டுப்பாடு காரணமாக வருமானத்தில் மட்டுப்பாடு : சுங்கத்திணைக்களம்!
இலங்கை

எட்டாவது மாதமாகவும் தொடர்ந்தும் வருவாய் இலக்கினை விஞ்சிய சுங்கத் திணைக்களம்!

2026-08-31
Next Post
தகுதி இன்றி இலங்கை துாதரகங்களில் கடமையாற்றும் முக்கியஸ்தர்களின் உறவுகளை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானம்

மறுமலர்ச்சி யுகத்திற்கான கூடிய கூட்டு முயற்சியில் இணையுமாறும் ஜனாதிபதி அழைப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பம்!

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03

0
எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்!

22ஆவது திருத்த மனுக்கள்: ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு நியமனம்!

0
பாணின் விலை 10 ரூபாவினால் உயர்வு!

பாணின் விலை 10 ரூபாவினால் உயர்வு!

0
பிஷ்கெக்கில் ஈரானிய ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிஷ்கெக்கில் ஈரானிய ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

0
அரசியல் தலையீடு எதிரொலி: சாம்பியன்ஸ் கிண்ணம் இலங்கையிடம் இருந்து பறிப்பு!

அரசியல் தலையீடு எதிரொலி: சாம்பியன்ஸ் கிண்ணம் இலங்கையிடம் இருந்து பறிப்பு!

0

2026-09-01
எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்!

22ஆவது திருத்த மனுக்கள்: ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு நியமனம்!

2026-08-31
நானுஓயா எபட்ஸ்போர்ட் தமிழ் வித்தியாலயத்தின்மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

நானுஓயா எபட்ஸ்போர்ட் தமிழ் வித்தியாலயத்தின்மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

2026-08-31
பாணின் விலை 10 ரூபாவினால் உயர்வு!

பாணின் விலை 10 ரூபாவினால் உயர்வு!

2026-08-31
பிஷ்கெக்கில் ஈரானிய ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிஷ்கெக்கில் ஈரானிய ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

2026-08-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.