ஆரியகுளத்தை சேர்ந்த ஒருவரை கடத்தி 80 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் யாழ்ப்பாணம் பொலிஸாரால் ஒரு பெண் உட்பட நான்கு சந்தேக நபர்கள் நிதி மோசடி வழக்கின் கீழ் கைது செய்யபட்டுள்ளனர் .
பொலிஸாரின் கருத்தின் படி வாலிபர் வேலைக்காக ஐரோப்பாவுக்கு செல்ல திட்டமித்திருந்த நிலையில். கைது செய்யபட்ட பெண் 80 லட்சம் ரூபாய் குடுத்தால் அவரை 2 வாரங்களுக்குள் அனுப்பி வைபதாக உறுதியாளித்துள்ள நிலையில் சில நாட்களுக்கு பிறகு அந்த பெண் மூன்று பேருடன் இணைந்து வாலிபரை கடத்தி சென்று பெண்ணின் வங்கிக்கு பணத்தை மாற்றி உள்ளார்.
அதனை தொடர்ந்து சந்தேகநபர்கள் ஆள் இல்லாத பகுதியில் வாலிபரை இறக்கி விட்டு சென்றதாக போலீசார் தெரிவிக்கின்றனர். விசாரணைகளை தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யபட்டதுடன் கடத்தலுக்காக பயன்படுதபட்ட வாகனமும் பறிமுதல் செய்யபட்டதாக போலீசார் மேலும் தெரிவிதனர் .