தம்மைக் கைது செய்யுமாறு மாத்தறை நீதிமன்றம் வழங்கிய உத்தரவை இரத்து செய்யக் கோரி தேஷபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனு மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது.
இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்றம் தனது தீர்ப்பை எதிர்வரும் 17ஆம் திகதி அறிவிப்பதாக இன்று தீர்மானித்துள்ளது.