• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
IPL 2025; பிரியான்ஷ் ஆர்யாவின் சதத்தினால் மீண்டும் வீழ்ந்தது சென்னை!

IPL 2025; பிரியான்ஷ் ஆர்யாவின் சதத்தினால் மீண்டும் வீழ்ந்தது சென்னை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/04/09
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு (08) நடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை (CSK) 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இந்தப் போட்டியில் 24 வயதான பிரியான்ஷ் ஆர்யா தனது முதல் ஐ.பி.எல். சதத்தை பதிவு செய்தார்.

பஞ்சாப் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மொத்தமாக 42 பந்துகளை எதிர்கொண்டு 9 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கலாக 103 ஓட்டங்களை எடுத்தார்.

இவர் வெறும் 39 பந்துகளில் தனது சதத்தை எட்டினார்.

ஐ.பி.எல். வரலாற்றில் ஐந்தாவது வேகமான மற்றும் யூசுப் பதானுக்குப் பின்னர் ஒரு இந்தியரின் இரண்டாவது வேகமான சதம் இதுவாகும்.

இவரின் அதிரடியான துடுப்பாட்டத்துடன், ஷஷாங்க் சிங் (52) மற்றும் மார்கோ ஜான்சன் (34) ஆகியோரின் மகத்தான துடுப்பாட்டத்தாலும் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ஓட்டங்களை குவித்தது.

தட்டையான ஆடுகளம் இருந்தபோதிலும், சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள் சிரமப்பட்டனர்.

எனினும் கலீல் அகஹமட் (2/45) மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் (2/48) ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை அணியால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ஓட்டங்களை மாத்திரம் எடுக்க முடிந்தது.

டெவன் கான்வேயின் நிலையான 69 (49) ஓட்டங்களும், எம்.எஸ். தோனியின் (12 பந்துகளில் 27) ஆட்டமும் இருந்தபோதிலும் தோல்வியைத் தழுவியது.

சென்னையின் துடுப்பாட்டத்தில் மிடில் ஓவர்களில் வேகம் குறைவாக இருந்ததால், பஞ்சாப் அணிக்கு இந்த சீசனில் மூன்றாவது வெற்றி கிடைத்தது.

அதேநேரம், தொடரில் சென்னை அணி தழுவும் நான்காவது தோல்வியாகவும் இது அமைந்தது.

blank

இதேவேளை, கொல்கத்தாவில் நேற்று மாலை நடந்த மற்றொரு ஐ.பி.எல். போட்டியில், நிக்கோலஸ் பூரன் தனது அற்புதமான இன்னிங்ஸால் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தை ஒளிரச் செய்தார்.

இந்த ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி (LSG), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை (KKR) நான்கு ஓட்டங்களால் வீழ்த்தியது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ 20 ஓவர்களுக்கு 3 விக்கெட் இழப்புக்கு 238 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஐடன் மார்க்ராம் 43 (28) ஓட்டங்களையும், மிட்செல் மார்ஷ் 81 (48) ஓட்டங்களையும் மற்றும் நிக்கோலஸ் பூரன் 87 (36) ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

பின்னர், ரிங்கு சிங் மற்றும் வெங்கடேஷ் அய்யரின் அதிரடியுடன் இந்த சேஸிங்க்காக கொல்கத்தா வீரத்துடன் போராடியது.

எனினும், 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 234 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது.

அணித் தலைவர் அஜிங்க்யா ரஹானே 35 பந்துகளில் 61 ஓட்டங்களையும், வெங்கடேஷ் அய்யர் 29 பந்துகளில் 45 ஓட்டங்களையும் மற்றும் ரிங்கு சிங் 15 பந்துகளில் 38 ஓட்டங்களையும் அணி சார்பில் அதிகபடியாக பெற்றனர்.

இரண்டு இன்னிங்ஸ்களிலும் கிட்டத்தட்ட 500 ஓட்டங்கள் எடுக்கப்பட்ட போதிலும், ஈடன் கார்டன்ஸ் மைதானம் பந்து வீச்சாளர்களுக்கு சிறிதளவு உதவியை வழங்கவில்லை.

இது போட்டியில் உள்ளூர் சாதகமின்மை பற்றிய மேலும் விவாதத்தைத் தூண்டியது.

blank

Related

Tags: CSKIPL 2025PBKSசென்னை சூப்பர் கிங்ஸ்பஞ்சாப் கிங்ஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்பில் ஆசிரியர் சங்கம் கவலை!

Next Post

வெலிகம பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட பதற்றமான நிலை!

Related Posts

அணியில் எனக்கு உரிய மரியாதையும், ஆதரவும் கிடைக்கவில்லை –  மனம் திறந்தார் யுவ்ராஜ் சிங்
கிரிக்கெட்

அணியில் எனக்கு உரிய மரியாதையும், ஆதரவும் கிடைக்கவில்லை – மனம் திறந்தார் யுவ்ராஜ் சிங்

2026-01-30
சுமார் 60 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை
இலங்கை

சுமார் 60 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை

2026-01-30
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின்எச்சரிக்கை!
இலங்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின்எச்சரிக்கை!

2026-01-30
தேசிய குத்துச்சண்டை செம்பியன்ஷிப்பில் சர்ச்சை!
விளையாட்டு

தேசிய குத்துச்சண்டை செம்பியன்ஷிப்பில் சர்ச்சை!

2026-01-30
இலங்கை பொலிஸ் சேவையில் 32,000 அதிகாரிகள் பற்றாக்குறை – பொலிஸ்மா அதிபர்!
இலங்கை

இலங்கை பொலிஸ் சேவையில் 32,000 அதிகாரிகள் பற்றாக்குறை – பொலிஸ்மா அதிபர்!

2026-01-30
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கான விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கான விளக்கமறியல் நீடிப்பு!

2026-01-30
Next Post
வெலிகம பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட பதற்றமான நிலை!

வெலிகம பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட பதற்றமான நிலை!

Update: சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது! வெளியான முக்கியத் தகவல்

Update: சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது! வெளியான முக்கியத் தகவல்

அரச ஊழியர்களின் அதிகரிக்கப்பட்ட ஏப்ரல் மாத சம்பளம் தொடர்பான முக்கியத் தகவல்!

அரச ஊழியர்களின் அதிகரிக்கப்பட்ட ஏப்ரல் மாத சம்பளம் தொடர்பான முக்கியத் தகவல்!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சிக்கு பல்வேறு முடிவுகள்

சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சிக்கு பல்வேறு முடிவுகள்

0
பிரதீப் ரங்கநாதனின் ‘LIK ‘ ரிலீஸ் எப்போது

பிரதீப் ரங்கநாதனின் ‘LIK ‘ ரிலீஸ் எப்போது

0
அடிப்படை வசதிகளற்று இயங்கும் தண்ணீரூற்று இலங்கைத் திருச்சபை தமிழ்கலவன் பாடசாலை

அடிப்படை வசதிகளற்று இயங்கும் தண்ணீரூற்று இலங்கைத் திருச்சபை தமிழ்கலவன் பாடசாலை

0
அணியில் எனக்கு உரிய மரியாதையும், ஆதரவும் கிடைக்கவில்லை –  மனம் திறந்தார் யுவ்ராஜ் சிங்

அணியில் எனக்கு உரிய மரியாதையும், ஆதரவும் கிடைக்கவில்லை – மனம் திறந்தார் யுவ்ராஜ் சிங்

0
Grok AI மூலம் 30 இலட்சம் படங்கள் திருட்டு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.