• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழ். வேலணையில் கால்நடைத் திருட்டில் ஈடுபட்ட வந்த கும்பல், பொதுமக்களால் மடக்கிப் பிடிப்பு!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/04/17
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ். வேலணை பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நீண்ட காலமாக கால்நடைத் திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பலை வேலணை மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

வேலனை 6 ஆம் வட்டாரம், சங்கத்தார்கேணி பகுதியிலேயே நேற்று இரவு இச்  சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், குறித்த கும்பலை தங்களது கால்நடைகளை இழந்த உரிமையாளர்களும், பொது மக்களும் இணைந்து நேற்று இரவு 8 மணியளவில், மடக்கிப் பிடித்துள்ளனர்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கும்பல் திருடிய ஆடுகளை  வெளி பிரதேசங்களைச் சேர்ந்த சிலரின் ஒத்துழைப்புடன், வாகனத்தின் ஊடாக கடத்த முயற்சித்தபோதே இவ்வாறு  மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவத்தை அடுத்து ஆடுகளை பறிகொடுத்த உரிமையாளர்களும் இந்த இடத்திற்கு வந்தமையால், அங்கு சற்று சலசலப்பான நிலைமையும் ஏற்பட்டது.

இச் சம்பவத்தின் போது, இரண்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதோடு, கால்நடைகளை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், இந்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ள நிலையில், அவரை கைது செய்யவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவக பகுதியில் கட்டாக்காலி கால்நடைகள் மற்றும் வளர்ப்பு கால்நடைகள் என நாளாந்தம் பல கால்நடைகள் திருடப்பட்டு, இறைச்சிக்காக கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்களால் விசனம் தெரிவித்திருந்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினர் துறைசார் அதிகாரிகளிடம் முறையிட்டும், இத் திருட்டுச் சம்பவங்களை முழுமையாக கட்டுப்படுத்த எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பொது மக்கள் ஒன்றிணைந்தாலே இவ்வாறான திருட்டுச் சம்பவங்களை கட்டுப்படுத்த முடியும் என்று நேற்றைய இந்தச் சம்பவம் எடுத்தியம்பியுள்ள நிலையில், இதற்கு அதிகாரிகளும் ஒத்துழைப்புக்களை வழங்கினால் திருட்டுச் சம்பவங்கள் உள்ளிட்ட குற்றச்செயல்களுக்கு முழுமையான தீர்வை காண முடியும் என்பதே அனைவரதும் வேண்டுகோளாக உள்ளது.

Related

Tags: Jaffnaகால் நடையாழ்ப்பாணம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

IPL 2025; மும்பை – ஹைதராபாத் இன்று மோதல்!

Next Post

உள்ளூராட்சி தேர்தல்; வாக்குச் சீட்டு விநியோகப் பணிகள் ஆரம்பம்!

Related Posts

காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

2026-03-15
போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

போர்ச் சூழலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தயார்நிலை: ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்கள்!

முன்பள்ளி பாடத்திட்டம் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்

மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது QR நடைமுறை!

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘The English Hub’ கற்றல் மையம் திறப்பு!
இலங்கை

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘The English Hub’ கற்றல் மையம் திறப்பு!

2026-03-15
Next Post
உள்ளூராட்சி தேர்தல்; வாக்குச் சீட்டு விநியோகப் பணிகள் ஆரம்பம்!

உள்ளூராட்சி தேர்தல்; வாக்குச் சீட்டு விநியோகப் பணிகள் ஆரம்பம்!

மகளிருக்கான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர்  விரைவில் ஆரம்பம்!

ஸ்ரீ தலதா யாத்திரை சுகாதார பாதுகாப்பு தொடர்பான அப்டேட்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

கார்- லொறி மோதி விபத்து- 6 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்

நேபாளத்தில் கோர விபத்து!

0
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

0
போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

0
வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.